Thikkatra Velaiyile pakka balam song lyrics – திக்கற்ற வேளையிலே

Faith Score0
Faith Score0

Thikkatra Velaiyile pakka balam song lyrics – திக்கற்ற வேளையிலே

திக்கற்ற வேளையிலே
பக்கபலம் இயேசு
எக்காலமும் உனக்கு
தக்கத்துணை இயேசு

காலைத்தள்ளாட ஒட்டார்
உன்னை காக்கிறவர் உறங்கார்
காலையிலும் மாலையிலும்
எவ்வேளையிலும் அணைப்பார்

கண்களை ஏறெடுத்தால்
இன்றே நீ விசுவாசித்தால்
நன்மைகளை அற்புதமாய்
இயேசுவில் கண்டிடுவாய்

thikkatra velaiyile song lyrics in english


thikkatra velaiyile
pakka balam Yesu
ekkalamum unakku
thakkathunai Yesu

kaalaithallada ottaar
unnai kaakkiravar urangaar
kaalaiyilum maalaiyilum
evvelayilum anaippaar

kangalai yereduthaal
indre nee visuvaasithal
nanmaigalai arputhamaai
Yesuvil kandiduvaai
***********************************

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo