Thirukarathal Thangi Ennai – திருக்கரத்தால் தாங்கி என்னை

Deal Score0
Deal Score0
Thirukarathal Thangi Ennai – திருக்கரத்தால் தாங்கி என்னை

Thirukarathal Thangi Ennai – திருக்கரத்தால் தாங்கி என்னை

1. திருக்கரத்தால் தாங்கி என்னை
திருச்சித்தம் போல் நடத்திடுமே
குயவன் கையில் களிமண் நான்
அனுதினமும் நீர் வனைந்திடுமே

2. உம் வசனம் தியானிக்கையில்
இதயமதில் ஆறுதலே
காரிருளில் நடக்கையிலே
தீபமாக வழி நடத்தும்

3. ஆழ்கடலில் அலைகளினால்
அசையும்போது என் படகில்
ஆத்ம நண்பர் இயேசு உண்டே
சேர்ந்திடுவேன் அவர் சமூகம்

4. அவர் நமக்காய் ஜீவன் தந்து
அளித்தனரே இந்த மீட்பு
கண்களினால் காண்கிறேனே
இன்ப கானான் தேசமதை

Thirukarathal Thangi Ennai – திருக்கரத்தால் தாங்கி என்னை Lyrics in English

1. thirukkaraththaal thaangi ennai
thiruchchiththam pol nadaththidumae
kuyavan kaiyil kalimann naan
anuthinamum neer vanainthidumae

2. um vasanam thiyaanikkaiyil
ithayamathil aaruthalae
kaarirulil nadakkaiyilae
theepamaaka vali nadaththum

3. aalkadalil alaikalinaal
asaiyumpothu en padakil
aathma nannpar Yesu unntae
sernthiduvaen avar samookam

4. avar namakkaay jeevan thanthu
aliththanarae intha meetpu
kannkalinaal kaannkiraenae
inpa kaanaan thaesamathai

song lyrics Thirukarathal Thangi Ennai – திருக்கரத்தால் தாங்கி என்னை

@songsfire
more songs Thirukarathal Thangi Ennai – திருக்கரத்தால் தாங்கி என்னை
Thirukarathal Thangi Ennai

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      SongsFire
      Logo