தூதர் கூட்டம் பாட்டு பாடவே
இந்த உலகம் முழுதும் மகிழ்ந்து வாழவே
ஒரு மன்னவன் வந்தாரே சிறு குடிலைக் கண்டாரே
இது தாழ்மை என்று நாளும் எண்ணவே
1 பட்டுத் தளிரோ குளிர் கொட்டும் மழையோ
கட்டிக் கரும்போ இது மொட்டும் மலரோ
கண்ணே உன் கண் மூட பாட்டு
சொல்லித்தர நீர் என்று கேட்டு
தர வேண்டும் அருளைத் தர வேண்டும்
2 அன்புச்சரமோ மரி அன்னை மடியோ
தவழும் நிலவோ நீர் பாடும் குயிலோ
அன்பே என் நெஞ்சில் ஓர் பாட்டு
அருள் கூறும் சங்கீதம் கேட்டு
தர வேண்டும் அருளைத் தர வேண்டும்
3 இலையில் பனியோ உன் நிலைதான் இன்றோ
இருளில் ஒளியோ எம் மனதின் குறையோ
அன்னாளின் இதயத்தின் ராகம்
மன்னிக்கும் பண்பை நீர் தாரும்
தர வேண்டும் அருளைத் தர வேண்டும்
Thoodhar Kootam Paatu Paadavae – தூதர் கூட்டம் பாட்டு பாடவே Lyrics in English
thoothar koottam paattu paadavae
intha ulakam muluthum makilnthu vaalavae
oru mannavan vanthaarae sitru kutilaik kanndaarae
ithu thaalmai entu naalum ennnavae
1 pattuth thaliro kulir kottum malaiyo
kattik karumpo ithu mottum malaro
kannnnee un kann mooda paattu
solliththara neer entu kaettu
thara vaenndum arulaith thara vaenndum
2 anpuchcharamo mari annai matiyo
thavalum nilavo neer paadum kuyilo
anpae en nenjil or paattu
arul koorum sangaீtham kaettu
thara vaenndum arulaith thara vaenndum
3 ilaiyil paniyo un nilaithaan into
irulil oliyo em manathin kuraiyo
annaalin ithayaththin raakam
mannikkum pannpai neer thaarum
thara vaenndum arulaith thara vaenndum
song lyrics Thoodhar Kootam Paatu Paadavae – தூதர் கூட்டம் பாட்டு பாடவே
@songsfire
more songs Thoodhar Kootam Paatu Paadavae – தூதர் கூட்டம் பாட்டு பாடவே
Thoodhar Kootam Paatu Paadavae

