துதியின் அறையில் நுழைந்து – Thuthiyin Arayil Nolaithe

Faith Score0
Faith Score0

துதியின் அறையில் நுழைந்து – Thuthiyin Arayil Nolaithe

துதியின் அறையில் நுழைந்து
உம் பிரசன்னத்தில் அமர்ந்து
உம் பிரசன்னம் நிறைவு
உம் பிரசன்னம் அளவில்லாமல்
என்னை சுற்றிலும் உம் பிரசன்னம்

பிரசன்னத்தில் நிற்கிறேன்
தாகத்தோடு இருக்கிறேன்
என்னை நிறப்புமையா

பணி மலையை மூடுவது போல்
என்னையும் மூடும் ஐயா -2
முன்மாரிரியாய் பின்மாரி
ஆவியை என்மேல் ஊற்றிடுமே – பிரசன்னத்தில் நிற்கிறேன்

வார்த்தையின் ஆவியே
உயிர்ப்பிக்கும் ஆவியே
ஜீவ தண்ணீரே
நான் உங்க ஆலயம்

நீர் நிறைந்திருக்கிறீர் -3
என்னிலே

Thuthiyin Arayil Nolaithe Um Prasanathil song lyrics in english

Thuthiyin Arayil Nolaithe Um Prasanathil Amarthe 2x
Um Prasanam Nirave Um Prasanam Aleveillamal
Yennai Sutrilum Um Prasanamae

Chorus:
Prasanathil Nirkiraen Thagathoden irukiraen Ennai Nirapumaiya

Stanza:
1- Panni Malaiyai Mudivethepol Yennaiyum Mudum aiya 2x
Munmariyai Pinmari aviyae yen mel ootridumey

Chorus: Prasanathil Nirkiraen Thagathoden irukiraen Ennai Nirapumaiya

Bridge:
Varthaiyin Aaviyae
Uyirpikum Aaviyae
Jeeva thanirae
Naan unge alayam

Neer Niraithe irikirer x3 Yennilae

    Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

    god medias
        Songs Fire
        Logo