உலக மாயையிலே உழலும் – Ulagam Maayaiyilae Uzhalum

Faith Score0
Faith Score0

உலக மாயையிலே உழலும் – Ulagam Maayaiyilae Uzhalum

உலக மாயையிலே உழலும் என் நண்பா
உலகம் ஒரு நாள் கைவிடும் போது
நீ எங்கே நண்பா என் நண்பா நண்பா

  1. அழகு மாயை இளமை மாயை
    அறிவாயோ நண்பா
    சாவை வென்ற சத்தியர் இயேசு
    உன்னை அழைக்கிறார் நண்பா
  2. பொன் பொருள் எல்லாம் உன்னை
    ஒரு நாள் கைவிடுமே நண்பா
    புனிதர் இயேசுவின் புண்ணியம்
    தேடிட புறப்படு நண்பா
  3. உறவுகள் எல்லாம் உன்னை ஒருநாள்
    உதறிடுமே நண்பா உத்தமரான சத்தியர்
    இயேசு உனக்கு உதவிடுவார் நண்பா
  4. நித்திய ஜீவனும் சத்திய வசனமும்
    நிலைத்திடுமே நண்பா
    நீதியின் சூரியன் இயேசுவிடம் வந்தால்
    நிம்மதியடைந்திடுவாய் (நீடித்து வாழ்ந்திடுவாய்)

Ulagam Maayaiyilae Uzhalum song lyrics in english

Ulagam Maayaiyilae Uzhalum En Nanba
Ulgam Oru Naal Kaividum Pothu
Nee Engae Nanba En nanba Nanba

1.Alagu maayai Ilamai Maayai
Arivayo Nanba
Saavai ventra Saththiyar Yesu
Unnai Alaikkiraar Nanba

2.Pon Porul Ellaam unnai
Oru Naal kaividumae Nanba
Punithar Yesuvin Punniyam
Theadida purappadu Nanba

3.Uravugal Ellaam Unnai Oru naal
Utharidum Nanba Uththamaraana Saththiyar
Yesu unakku uthaviduvaar Nanba

4.Niththyiya Jeevanum saththiya vasanaum
Nilaithidumae Nanba
Neethiyin Sooriyan yesuvidam vanthaal
Nimmathiyadanthiduvaai ( Needithu vaalnthiduvaai)

R-Funky Pop T-100 Dm 4/4

    Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

    god medias
        Songs Fire
        Logo