Um Alakaana Kannkal – உம் அழகான கண்கள் என்னை

Deal Score0
Deal Score0
Um Alakaana Kannkal – உம் அழகான கண்கள் என்னை

Um Alakaana Kannkal – உம் அழகான கண்கள் என்னை

உம் அழகான கண்கள் என்னைக் கண்டதாலே
முடிந்ததென்று நினைத்த நான் உயிர் வாழ்கின்றேன்

யாரும் அறியாத என்னை நன்றாய் அறிந்து
தேடி வந்த நல்ல நேசரே

தூக்கி எறியப்பட்ட என்னை வேண்டுமென்று சொல்லி
சேர்த்துக்கொண்ட நல்ல நேசரே

ஒன்றுமில்லாத என்னை உம் காருண்யத்தாலே
உயர்த்தி வைத்த நல்ல நேசரே

Um Alakaana Kannkal Lyrics in English

um alakaana kannkal ennaik kanndathaalae
mutinthathentu ninaiththa naan uyir vaalkinten

yaarum ariyaatha ennai nantay arinthu
thaeti vantha nalla naesarae

thookki eriyappatta ennai vaenndumentu solli
serththukkonnda nalla naesarae

ontumillaatha ennai um kaarunnyaththaalae
uyarththi vaiththa nalla naesarae

song lyrics Um Alakaana Kannkal

@songsfire
more songs Um Alakaana Kannkal – உம் அழகான கண்கள் என்னைக் கண்டதாலே
Um Alakaana Kannkal

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      SongsFire
      Logo