Vaanathi Vaanavarai – வானாதி வானவரை பாடுங்கள்

Faith Score0
Faith Score0

Vaanathi Vaanavarai – வானாதி வானவரை பாடுங்கள்

வானாதி வானவரை பாடுங்கள்
பூமியின் குடிகளே பாடுங்கள்

கர்த்தரையே பாடுங்கள்
கர்த்தரையே பாடுங்கள்
கர்த்தரையே என்றும் பாடுங்கள்

1. ஒருவராய் வானங்களை விரித்தாரே
அவரையே என்றென்றும் பாடுங்கள்
ஒருவரும் சேராத ஒளியினில்
வாசம் செய்பவரை பாடுங்கள்
உயர்ந்தவர் உன்னதர் பரிசுத்தர் மகத்துவர்
அவரையே என்றென்றும் பாடுங்கள் – வானாதி

2.கர்த்தர் கர்த்தர் நல்லவர் பாடுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது பாடுங்கள்
நல்லவர் வல்லவர் கிருபை உள்ளவர்
அவரையே என்றென்றும் பாடுங்கள் – வானாதி

3.மாம்சமான யாவருமே பாடுங்கள்
ஸ்வாசமுள்ள யாவுமே பாடுங்கள்
துதிகளின் மத்தியில் வாசம் செய்திடும்
தூயாதி தூயரை பாடுங்கள் – வானாதி

Vaanathi Vaanavarai – வானாதி வானவரை பாடுங்கள் Lyrics in English

vaanaathi vaanavarai paadungal
poomiyin kutikalae paadungal

karththaraiyae paadungal
karththaraiyae paadungal
karththaraiyae entum paadungal

1. oruvaraay vaanangalai viriththaarae
avaraiyae ententum paadungal
oruvarum seraatha oliyinil
vaasam seypavarai paadungal
uyarnthavar unnathar parisuththar makaththuvar
avaraiyae ententum paadungal – vaanaathi

2.karththar karththar nallavar paadungal
avar kirupai entumullathu paadungal
nallavar vallavar kirupai ullavar
avaraiyae ententum paadungal – vaanaathi

3.maamsamaana yaavarumae paadungal
svaasamulla yaavumae paadungal
thuthikalin maththiyil vaasam seythidum
thooyaathi thooyarai paadungal – vaanaathi

song lyrics Vaanathi Vaanavarai – வானாதி வானவரை பாடுங்கள்

@songsfire
more songs Vaanathi Vaanavarai – வானாதி வானவரை பாடுங்கள்
Vaanathi Vaanavarai

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo