Um Azhagaana Kangal – உம் அழகான கண்கள் என்னை

Faith Score+4
Faith Score+4

Um Azhagaana Kangal – உம் அழகான கண்கள் என்னை Johnsam Tamil Christian Song Lyrics

உம் அழகான கண்கள் என்னை கண்டதாலே
முடிந்த தென்று நினைத்த நான் உயிர் வாழ்கின்றேன்
1. யாரும் அறியாத என்னை
நன்றாய் அறிந்து
தேடி வந்த நல்ல நேசரே
2. தூக்கி எறிப்பட்ட என்னை
வேண்டுமென்று சொல்லி
சேர்த்துக் கொண்ட நல்ல நேசரே
3. ஒன்றுமில்லாத என்னை
உம் காருண்யத்தாலே
உயர்த்தி வைத்த நல்ல நேசரே

Um Azhagaana Kangal Lyrics in English

Um Azhagaana Kangal ennai kandathaalae
Mudinthathentu ninaiththa naan uyir vaazhkintaen
1. Yaarum ariyaatha ennai
Nantraai arinthu thaedi vantha nalla naesarae
2. Thooki eriyappatta ennai Vaendumentu solli
Saerththu konda nalla naesarae
3. Ontumillatha ennai um Kaarunyaththaalae
Uyarththi vaiththa nalla naesarae

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo