Ummai Aarathikka Koodinom song lyrics – உம்மை ஆராதிக்க கூடினோம்

Deal Score0
Deal Score0
Ummai Aarathikka Koodinom song lyrics – உம்மை ஆராதிக்க கூடினோம்

Ummai Aarathikka Koodinom song lyrics – உம்மை ஆராதிக்க கூடினோம்

உம்மை ஆராதிக்க கூடினோம் ஆவியானவரே
நுகங்களை முறிக்கும் ஆவியானவரே
உம்மை ஆராதிக்க விடுதலை தாருமே
எம்மை நிரப்பிட இப்போது வாருமே

1.உன்னத பெலத்தினால் மூடிடும்
ஆத்துமதரிசனம் தந்திடும் – உம்மை

2.பரிசுத்த அக்கினி எரியட்டுமே
மகிமையின் மேகம் மூடட்டுமே – உம்மை

3.உம் வரங்கள் கிரியை செய்யட்டுமே
உம் கனியும் எங்களில் வளரட்டுமே – உம்மை

4.வியாதிகள் இப்போது சுகமாகட்டும்
பிசாசின் கட்டுகள் தொலைந்தோடட்டும் – உம்மை

5.எம் கைகளை உமக்கு உயர்த்துகிறோம்
எம் உள்ளத்தில் உம்மை வாழ்த்துகிறோம் – உம்மை

Ummai Aarathikka Koodinom song lyrics in english

Ummai Aarathikka Koodinom Aaviyanavarae
Nugangalai Murikkum Aaviyanavarae
Ummai Aarathikka Viduthalai Tharumae
Emmai Nirappida Ippothu Vaarumae

1.Unnatha belathinaal Moodidum
Aathumatharisanam thanthidum

2.Parisutha Akkini Eriyattumae
Magimaiyin Megam moodattumae

3.Um varangal kiriyai seiyadumae
Um Kaniyum Engalail Valarattumae

4.Viyathigal ippothu sugamakattum
Pisasin Kattugal Tholainthodattum

5.Em kaikalai Umakku uyarthukirom
Em Ullathil ummai vaalthukirom

    Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

    christian Medias
        SongsFire
        Logo