உம்மை பிரிந்து நான் எங்கே – Ummai pirinthu Naan Engae povean

உம்மை பிரிந்து நான் எங்கே – Ummai pirinthu Naan Engae povean

உம்மை பிரிந்து நான் எங்கே போவேன்
உம் அன்பை மறந்து நான் எங்கே ஓடுவேன்
நீர் இன்றி நான் இல்லையே இயேசய்ய
என் சிந்தையெல்லாம் நீர்தானப்பா
என் நினைவெல்லாம் நீர்தானப்பா
உம்மை பிரிந்து நான் எங்கே போவேன்
உம் அன்பை மறந்து நான் எங்கே ஓடுவேன்

உம் கண்களுக்கு மறைவாக ஒன்றுமில்லையே
எல்லாம் நீர் காண்கின்றீர்
என் கண்களைத் திறந்தருளும் இயேசய்ய
நீர் விரும்பும் பாதையில் செல்ல

உம்மை பிரிந்து நான் எங்கே போவேன்
உம் அன்பை மறந்து நான் எங்கே ஓடுவேன்
நீர் இன்றி நான் இல்லையே இயேசய்ய
என் உள்ளமெல்லாம் நீர்தானப்பா
என் வாழ்வெல்லாம் நீர்தானப்பா
உம்மை பிரிந்து நான் எங்கே போவேன்
உம் அன்பை மறந்து நான் எங்கே ஓடுவேன்

நான் போகும் இடமெல்லாம் எனைக் காக்கின்றீர்
எனக்காலோசனை சொல்கின்றீர்
என் சிந்தைகளில் மாற்றம் தாரும் இயேசய்ய
என் உள்ளத்தில் நீர் வாழ்ந்திட

உம்மை பிரிந்து நான் எங்கே போவேன்
உம் அன்பை மறந்து நான் எங்கே ஓடுவேன்
நீர் இன்றி நான் இல்லையே இயேசய்ய
என் உள்ளமெல்லாம் நீர்தானப்பா
என் வாழ்வெல்லாம் நீர்தானப்பா

உம்மை பிரிந்து நான் எங்கே போவேன்
உம் அன்பை மறந்து நான் எங்கே ஓடுவேன்
நீர் இன்றி நான் இல்லையே இயேசய்ய
என் சிந்தையெல்லாம் நீர்தானப்பா
என் நினைவெல்லாம் நீர்தானப்பா

Scroll to Top