Ummaipola Nalla devan Yarummillaiye – உம்மைப்போல நல்ல தேவன்

Faith Score0
Faith Score0

Ummaipola Nalla devan Yarummillaiye – உம்மைப்போல நல்ல தேவன்

உம்மைப்போல நல்ல தேவன் யாருமில்லையே!
உம்மைப்போல வல்ல தேவன் யாருமில்லையே (2)

1.உம்மைப்போல என்னை காத்திட
உம்மைப்போல என்னை நடத்திட
யாருமில்லையே தேவா யாருமில்லையே (2)

2.உம்மைப்போல என்னை நேசிக்க
உம்மைப்போல என்னை போஷிக்க
யாருமில்லையே தேவா யாருமில்லையே (2)

3.உம்மைப்போல என்னைத் தாங்கிட
உம்மைப்போல என்னைத் தேற்றிட

யாருமில்லையே தேவா யாருமில்லையே (2)

Ummaipola Nalla devan Yarummillaiye Lyrics in English

ummaippola nalla thaevan yaarumillaiyae!
ummaippola valla thaevan yaarumillaiyae (2)

1.ummaippola ennai kaaththida
ummaippola ennai nadaththida
yaarumillaiyae thaevaa yaarumillaiyae (2)

2.ummaippola ennai naesikka
ummaippola ennai poshikka
yaarumillaiyae thaevaa yaarumillaiyae (2)

3.ummaippola ennaith thaangida
ummaippola ennaith thaettida
yaarumillaiyae thaevaa yaarumillaiyae (2)

song lyrics Ummaipola Nalla devan Yarummillaiye

@songsfire
more songs Ummaipola Nalla Devan Yarummillaiye – உம்மைப்போல நல்ல தேவன் யாருமில்லையே!
Ummaipola Nalla Devan Yarummillaiye

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo