Umpaadham Saranadaindhen Christian Song Lyrics

Faith Score0
Faith Score0

Umpaadham Saranadaindhen Christian Song Lyrics

Umpaadham Saranadaindhen Tamil Christian Song Lyrics Sung By. Kishore Titus G.

Umpaadham Saranadaindhen Christian Song Lyrics in Tamil

உம் பாதம் சரணடைந்தேன் ஏற்று கொள்ளும் என்னையே
நீரே அன்றி வேறே கதி நான் காணேன் இப்பூவினில்
நீரே அன்றி வேறே கதி நான் காணேன் இப்பூவினில்
உம் பாதம் சரணடைந்தேன் ஏற்று கொள்ளும் என்னையே

பாவத்தின் நீதியால் மரித்து அடிமையாய் நான் வாழ்ந்திருந்தேன்
சிலுவையின் நீதியால் காத்தீர் கர்த்தா உம் கிருபையால் மீட்டுக்கொண்டீர்

இவ்வுலகில் நான் வாழும் வாழ்வில் ஆழ்ந்த பொருளேதும் இல்லை
உம்மோடு நான் சேரும் வாழ்வே நித்தியமான மெய் வாழ்வு


#songsfire

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo