Utchi Mudhal En Paatham varai song lyrics – உச்சி முதல் என் பாதம் வரை

Faith Score0
Faith Score0

Utchi Mudhal En Paatham varai song lyrics – உச்சி முதல் என் பாதம் வரை

உச்சி முதல் என் பாதம் வரை! உம் பிரசன்னத்தால் என்னைத் தொடும்! -2
ஏங்குகிறேன் உம் அன்பிற்காய்… ஆஆஆ…

  1. உம் அன்பு பெரிதே ! உம் நேசம் பெரிதே!
    உம் அன்பு பெரிதே! ஏஏஏஏ….
    எல்லையில்லா உந்தன் அன்பால் … என் பாவம் நீங்க என்னைத் தொடும்… ஏங்குகிறேன்…!
  2. உம் வேதம் இனிதே! உம் நாமம் இனிதே!
    உம் வேதம் இனிதே… ஏஏஏஏ… உம் சாயலால்… உம் ஆவியால்…. என் இயேசுவே என்னைத் தொடும்… ஏங்குகிறேன்…
  3. என் பாவம் பெரிதே! என் துரோகம் கொடிதே! என் பாவம் பெரிதே… ஏஏஏஏ
    உம் இரத்தத்தால், உம் காயத்தால்… என் இயேசுவே என்னைத் தொடும்… ஏங்குகிறேன்

    Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

    christian Medias
        Songs Fire
        Logo