Vaaliban Than Vazhiyai Lyrics – வாலிபன் தன் வழியை

Faith Score0
Faith Score0

Vaaliban Than Vazhiyai Lyrics – வாலிபன் தன் வழியை

வாலிபன் தன் வழியை எதனால் சுத்தம் பண்ணுவான்
வசனத்தின்படி தன்னை காத்துக் கொள்வதால் தானே
வசனத்தின்படி நடக்கும் உத்தம இதயம் உள்ளவன்
பாக்கியவான் (3)
பிரமாணங்களின் படியே நடக்கும் மனிதன் பாக்கியவான்
பாக்கியவான் (3)
உமக்கு விரோதமாய் பாவம் செய்யாதபடி
வார்த்தையில் இதயத்தில் வைப்போன் பாக்கியவான்

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo