Vetri Kodiyae Song Lyrics

Faith Score0
Faith Score0

Vetri Kodiyae Song Lyrics

Vetri Kodiyae Tamil Christian Song Lyrics Sung By. Rajan Jayapal.

Vetri Kodiyae Christian Song Lyrics in Tamil

எப்பக்கம் நெருக்கப்பட்டும்
ஒடுங்கி நான் போவதில்லை
மீண்டும் எழும்பிடுவேன்
நான் கர்த்தரைத் துதித்திடுவேன்

வெற்றிக் கொடியே
யெகோவா நிசி நீர்
வெற்றிக் கொடியே

1. எனக்கு எதிராக
பாளையம் இறங்கினாலும்
பயப்படவே மாட்டேன் நான்
கர்த்தரை நம்பியுள்ளேன்

2. என்னை சபித்தவர்கள்
ஆசீர்வதிக்க வருவார்கள்
என்னோடு கர்த்தர் இருக்கிறார் அதை
எல்லோரும் காண்பார்கள்

3. மனிதர்கள் எனக்கெதிராய்
வெள்ளம் போல் எழும்பினாலும்
என்னோடு கர்த்தர் இருந்து
என் தலை உயர்த்திடுவார்


#songsfire

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo