Washing Powder ஏதுமில்ல | #ṬNSBS #VBS SONG 2023 | Tamil Action Song
Album: Chittukkuruvi Naan
ṬNSBS VBS SONGS 2023 | Washing Powder Yethumilla | Washing Powder ஏதுமில்ல
Vocal: Princy
Lyrics: Vani Athisayam
Action: Praisy, Princy
Music, Mixing & Mastering : Johnson Manickam
Videography & Editing : Nama Studio (Rejo)
Production: TNSBS
Song Lyrics:
Washing Powder ஏதுமில்ல
பாவத்த தொவச்சு நீக்க
Holy Water ஏதுமில்ல
பாவத்த குளிச்சுப் போக்க – 2
அந்த பாவம் தேவ அன்பைவிட்டு பிரிக்குமே
பாவம் தேவ உறவை என்றும் முறிக்குமே – 2
பாவத்தை நீ அறிக்கையிட்டு
திரும்பிடு நீ உலகத்தை விட்டு
இருக்கு நம் இயேசுவின் Blood
அதுவே உன்னை ஆக்கும் Good – 2
#vbs2023 #tamilvbssong #vbssongs