Yehova Yeerae song lyrics- யெகோவா யீரே

Deal Score0
Deal Score0
Yehova Yeerae song lyrics- யெகோவா யீரே

Yehova Yeerae song lyrics – யெகோவா யீரே

நீர் இருக்க கவலை எனக்கில்லையே
நீர் எல்லாம் பார்த்துக்கொள்வீரே-2

யெகோவாயீரே-4-நீர் இருக்க

1.உம் வார்த்தையே என் வாழ்வை மாற்றியதே
வாழ்ந்திருக்க பெலனும் ஈந்ததே-2
நினைப்பதை காட்டிலும்
வேண்டுவதை பார்க்கிலும்
அதிகம் தந்து ஆசீர்வதிப்பவரே-யெகோவாயீரே

2.துயரத்தால் நான் தொய்ந்து போயிருந்தேன்
துணையாய் நீர் வந்ததால் பிழைத்தேன்-2
வஸ்திரம் என்மேல் விரித்தீரே
உம் அடையாளம் கொடுத்தீரே
என்ன வந்தாலும் என்னோடிருப்பீரே
– யெகோவாயீரே

Yehova Yeerae lyrics songs,Yehova Yeerae song lyrics, Yehova Yeerae song lyrics-யெகோவா யீரே, JOHNSAM JOYSON

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

Christ media
      SongsFire
      Logo