Yerukindrar Thalladi Thavaznthu – ஏறுகின்றார் தள்ளாடி தவழ்ந்து

Faith Score0
Faith Score0

Yerukindrar Thalladi Thavaznthu – ஏறுகின்றார் தள்ளாடி தவழ்ந்து

ஏறுகின்றார் தள்ளாடி தவழ்ந்து
களைப்போடே என்
இயேசு குருசை சுமந்தே
என்நேசர் கொல்கொதா
மலையின் மேல் நடந்தே ஏறுகின்றார்

கன்னத்தில் அவன் ஓங்கி அறைய
சின்னப் பிள்ளை போல் ஏங்கி நின்றார்
அந்தப் பிலாத்தும் கையைக் கழுவி
ஆண்டவரை அனுப்புகிறான்

மிஞ்சும் பெலத்தால் ஈட்டி எடுத்தே
நெஞ்சைப் பிளந்தான் ஆ கொடுமை
இரத்தம் நீரும் ஓடி வருதே
இரட்சகரை நோக்கியே பார்

இந்தப் பாடுகள் உந்தன் வாழ்வுக்காய்
சொந்தப் படுத்தி ஏற்றுக் கொண்டார்
நேசிக்கின்றாயோ இயேசு நாதரை
நேசித்து வா குருசெடுத்தே

சேவல் கூவிடும் மூன்று வேளையும்
சொந்தக் குருவை மறுதலித்தான்
ஓடி ஒளியும் பேதுருவையும்
தேடி அன்பாய் நோக்குகின்றார்

பின்னே நடந்த அன்பின் சீஷன் போல்
பின்பற்றி வா சிலுவை வரை
காடியை போல கசந்திருக்கும்
கஷ்டங்களை அவரிடம் சொல்

செட்டைகளின் கீழ் சேர்த்தணைத்திடும்
சொந்தத் தாயின் அன்பதுவே
எருசலமே ! எருசலமே
என்றழுதார் கண் கலங்க

Yerukindrar Thalladi Thavaznthu ஏறுகின்றார் தள்ளாடி தவழ்ந்து Lyrics in English

aerukintar thallaati thavalnthu
kalaippotae en
Yesu kurusai sumanthae
ennaesar kolkothaa
malaiyin mael nadanthae aerukintar

kannaththil avan ongi araiya
sinnap pillai pol aengi nintar
anthap pilaaththum kaiyaik kaluvi
aanndavarai anuppukiraan

minjum pelaththaal eetti eduththae
nenjaip pilanthaan aa kodumai
iraththam neerum oti varuthae
iratchakarai Nnokkiyae paar

inthap paadukal unthan vaalvukkaay
sonthap paduththi aettuk konndaar
naesikkintayo Yesu naatharai
naesiththu vaa kuruseduththae

seval koovidum moontu vaelaiyum
sonthak kuruvai maruthaliththaan
oti oliyum paethuruvaiyum
thaeti anpaay Nnokkukintar

pinnae nadantha anpin seeshan pol
pinpatti vaa siluvai varai
kaatiyai pola kasanthirukkum
kashdangalai avaridam sol

settaைkalin geel serththannaiththidum
sonthath thaayin anpathuvae
erusalamae ! erusalamae
entaluthaar kann kalanga

song lyrics Yerukindrar Thalladi Thavaznthu ஏறுகின்றார் தள்ளாடி தவழ்ந்து

@songsfire
more songs Yerukindrar Thalladi Thavaznthu – ஏறுகின்றார் தள்ளாடி தவழ்ந்து
Yerukindrar Thalladi Thavaznthu

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo