Yesu Endhan Vazhvin – இயேசு எந்தன் வாழ்வின் பெலனானார்

Faith Score0
Faith Score0

Yesu Endhan Vazhvin – இயேசு எந்தன் வாழ்வின் பெலனானார்

இயேசு எந்தன்
வாழ்வின் பெலனானார்
எனக்கென்ன ஆனந்தம்

1. எந்தன் வாலிப காலமெல்லாம்
எந்தன் வாழ்க்கையின் துணையானார்
உம் நாமமே தழைத்தோங்க
நான் பாடுவேன் உமக்காக

எந்தன் இதயமே உம்மைப் பாடும்
எந்தன் நினைவுகள் உமதாகும்

2. பெரும் தீமைகள் அகன்றோட
பொல்லா மாயைகள் மறைந்தோட
உமதாவியின் அருள் காண
வரும் காலங்கள் உமதாகும்

3. இந்த உலகத்தை நீர் படைத்தீர்
எல்லா உரிமையும் எமக்களித்தீர்
உம் நாமமே தழைத்தோங்க
நான் பாடுவேன் உமக்காக

Yesu Endhan Vazhvin – இயேசு எந்தன் வாழ்வின் பெலனானார் Lyrics in English

Yesu enthan
vaalvin pelanaanaar
enakkenna aanantham

1. enthan vaalipa kaalamellaam
enthan vaalkkaiyin thunnaiyaanaar
um naamamae thalaiththonga
naan paaduvaen umakkaaka

enthan ithayamae ummaip paadum
enthan ninaivukal umathaakum

2. perum theemaikal akantoda
pollaa maayaikal marainthoda
umathaaviyin arul kaana
varum kaalangal umathaakum

3. intha ulakaththai neer pataiththeer
ellaa urimaiyum emakkaliththeer
um naamamae thalaiththonga
naan paaduvaen umakkaaka

song lyrics Yesu Endhan Vazhvin – இயேசு எந்தன் வாழ்வின் பெலனானார்

@songsfire
more songs Yesu Endhan Vazhvin – இயேசு எந்தன் வாழ்வின் பெலனானார்
Yesu Endhan Vazhvin

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo