Yesu Ennodu – இயேசு என்னோடு

Faith Score0
Faith Score0

Yesu Ennodu – இயேசு என்னோடு இருப்ப

இயேசு என்னோடு இருப்பத நெனைச்சிட்டா
என்னுள்ளம் துள்ளுதம்மா
நன்றி என்று சொல்லுதம்மா
ஆ…ஆ…ஓ..ஓ..லல்லா – லாலா ம்ம்..

1. கவலை கண்ணீரெல்லாம்
கம்ப்ளீட்டா மறையுதம்மா
பயங்கள் நீங்குதம்மா
பரலோகம் தெரியதம்மா

அகிலம் ஆளும் தெய்வம் – என்
அன்பு இதய தீபமே

2. பகைமை கசப்பு எல்லாம்
பனிபோல மறையுதம்மா
பாடுகள் சிலுவை எல்லாம்
இனிமையாய் தோன்றுதம்மா
3. உலக ஆசை எல்லாம்
கூண்டோடே மறையுதம்மா
உறவு பாசமெல்லாம்
குப்பையாய் தோன்றுதம்மா
4. எரிகோ கோட்டை எல்லாம்
இல்லாமல் போகுதம்மா
எதிர்க்கும் செங்கடல்கள்
இரண்டாய் பிரியுதம்மா

Yesu Ennodu – இயேசு என்னோடு Lyrics in English

Yesu Ennodu
Yesu ennodu iruppatha nenaichchitta
ennullam thulluthammaa
nanti entu solluthammaa
aa…aa…o..o..lallaa – laalaa mm..

1. kavalai kannnneerellaam
kampleetta maraiyuthammaa
payangal neenguthammaa
paralokam theriyathammaa

akilam aalum theyvam – en
anpu ithaya theepamae

2. pakaimai kasappu ellaam
panipola maraiyuthammaa
paadukal siluvai ellaam
inimaiyaay thontuthammaa
3. ulaka aasai ellaam
koonntootae maraiyuthammaa
uravu paasamellaam
kuppaiyaay thontuthammaa
4. eriko kottaை ellaam
illaamal pokuthammaa
ethirkkum sengadalkal
iranndaay piriyuthammaa

song lyrics Yesu Ennodu – இயேசு என்னோடு

@songsfire
more songs Yesu Ennodu – இயேசு என்னோடு இருப்பத நெனைச்சிட்டா
Yesu Ennodu

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo