Yesuvae Unthan Maasillaa – இயேசுவே உந்தன் மாசில்லா

Faith Score0
Faith Score0

Yesuvae unthan maasillaa – இயேசுவே உந்தன் மாசில்லா

Lyrics:
இயேசுவே உந்தன் மாசில்லா இரத்தம்
எந்தனுக்காக சீந்தினீரே -2
கோரப்பாடுகள் யாவும் சகித்தீர்
அத்தனையும் எனக்காகவோ

மா பாவியாம் என்னை நினைக்க
மண்ணான நான் எம்மாத்திரம் ஐயா
தேவ தூதரிலும் மகிபனாய்
என்னை மாற்றின அன்பைத் துதிப்பேன்

என் மேல் பாராட்டின உமதன்புக்
கீடாய் என்ன நான் செய்திடுவேன்
நரகாக்கினையில் நின்று மீட்ட
சுத்த கிருபையை நித்தம் பாடுவேன்

எந்தன் பாவங்கள் பாரச்சுமை போல
தாங்கக்கூடாத மா பாரம்
மன்னிக்கும் தயை பெருத்த என் தேவா
மன்னித்தும் மறந்தும் தள்ளனீர்

எந்தன் பாதங்கள் சறுக்கிடும்போது
வலக்கரத்தாலே தாங்குகின்றீர்
மனபாரத்தால் சோர்ந்திடும்போது
ஜீவ வார்த்தையால் தேற்றிகின்றீர்

எனக்காக நீர் யாவும் முடித்தீர்
உமக்காக நான் என்ன செய்வேன்
எந்தன் ஜீவனுள்ள நாளெல்லாம் உம்
சிலுவை சுமந்து வருவேன்

Yesuvae Unthan Maasillaa – இயேசுவே உந்தன் மாசில்லா Lyrics in English

Yesuvae unthan maasillaa – Yesuvae unthan maasillaa

Lyrics:
Yesuvae unthan maasillaa iraththam
enthanukkaaka seenthineerae -2
korappaadukal yaavum sakiththeer
aththanaiyum enakkaakavo

maa paaviyaam ennai ninaikka
mannnnaana naan emmaaththiram aiyaa
thaeva thootharilum makipanaay
ennai maattina anpaith thuthippaen

en mael paaraattina umathanpuk
geedaay enna naan seythiduvaen
narakaakkinaiyil nintu meetta
suththa kirupaiyai niththam paaduvaen

enthan paavangal paarachchumai pola
thaangakkoodaatha maa paaram
mannikkum thayai peruththa en thaevaa
manniththum maranthum thallaneer

enthan paathangal sarukkidumpothu
valakkaraththaalae thaangukinteer
manapaaraththaal sornthidumpothu
jeeva vaarththaiyaal thaettikinteer

enakkaaka neer yaavum mutiththeer
umakkaaka naan enna seyvaen
enthan jeevanulla naalellaam um
siluvai sumanthu varuvaen

song lyrics Yesuvae Unthan Maasillaa – இயேசுவே உந்தன் மாசில்லா

@songsfire
more songs Yesuvae Unthan Maasillaa – இயேசுவே உந்தன் மாசில்லா
Yesuvae Unthan Maasillaa

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo