Yesuvai Nesikka Thondanginen – இயேசுவை நேசிக்க தொடங்கினேன்

Faith Score0
Faith Score0

Yesuvai Nesikka Thondanginen

இயேசுவை நேசிக்க தொடங்கினேன்
அது சுகம் மேலான சுகம்

1. உலகத்தின் பொய்யான அன்பும் வேண்டாமே
அது உன்னை என்றும் ஏமாற்றுமே
தெய்வ அன்பு உன்னை தாலாட்டுமே

2. பொன்னும் பொருளும் நம்மோடு மண்ணில் சேராதே
தெய்வ அன்பு மட்டும் நம் சொந்தமே – நம்
ஜீவனைக் காக்கும் மாமருந்தே

3. அவரை நேசித்தால் அவரை போல மாறிடுவோம்
இந்த உலகத்தின் அன்பை வெறுத்திடுவோம்
நாம் கிறிஸ்துவின் சிந்தை தரித்திடுவோம்

Yesuvai Nesikka Thondanginen – இயேசுவை நேசிக்க தொடங்கினேன் Lyrics in English

Yesuvai Nesikka Thondanginen

Yesuvai naesikka thodanginaen
athu sukam maelaana sukam

1. ulakaththin poyyaana anpum vaenndaamae
athu unnai entum aemaattumae
theyva anpu unnai thaalaattumae

2. ponnum porulum nammodu mannnnil seraathae
theyva anpu mattum nam sonthamae – nam
jeevanaik kaakkum maamarunthae

3. avarai naesiththaal avarai pola maariduvom
intha ulakaththin anpai veruththiduvom
naam kiristhuvin sinthai thariththiduvom

song lyrics Yesuvai Nesikka Thondanginen – இயேசுவை நேசிக்க தொடங்கினேன்

@songsfire
more songs Yesuvai Nesikka Thondanginen – இயேசுவை நேசிக்க தொடங்கினேன்
Yesuvai Nesikka Thondanginen

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo