Yesuvai pol allagullor song lyrics

Deal Score0
Deal Score0
Yesuvai pol allagullor song lyrics

Yesuvai pol allagullor song lyrics – இயேசுவைப் போல் அழகுள்ளோர்

1. இயேசுவைப் போல் அழகுள்ளோர்
யாரையும் இப்பூவினில்
இதுவரைக் கண்டதில்லை
காண்பதுமில்லை

பூரண அழகுள்ளவரே
பூவில் எந்தன் வாழ்க்கையதில்
நீரே போதும் வேறே வேண்டாம்
எந்தன் அன்பர் இயேசுவே
மண்ணுக்காக மாணிக்கத்தை விட்டிட மாட்டேன்-வெறும்

2. சம்பூரண அழகுள்ளோர்
என்னை மீட்டுக் கொண்டீரே
சம்பூரணமாக என்னை உந்தனுக்கீந்தேன்

3. எருசலேம் குமாரிகள்
எந்தனை வளைந்தோராய் உம்மில்
உள்ள எந்தன் அன்பை நீக்க முயன்றார்

4. லோக சுக மேன்மையெல்லாம்
எந்தனை கவர்ச்சித்தால் பாவ
சோதனைகளெல்லாம் என்னை சோதித்தால்

5. நீர் மேல் மோதும் குமிழி போல்
மின்னும் ஜட மோகமே என் மேல்
வந்து வேகமாக மோதியடித்தால்

6. தினந்தோறும் உம்மில் உள்ள
அன்பு என்னில் பொங்குதே
நேசரே நீர் வேகம் வந்து என்னைச் சேருமே

Yesuvai pol allagullor song lyrics in english

1.Yesuvai pol allagullor yaraiyum eppoovinil
Ithuvarai kandethillai kanpathum illai

Purana allagullavarai, poovil enthan vazhkaiyathil
Neeray pothum, veray vendam enthan anbar Yesuvai

Mannukkage maanikkethai vittida maatean.

2.Sampoorane allagullor ennai meetku kondeere
Sampooranemaage ennai unthannuk keenthean

3.Erusaleam Kumaarigal
Enthanai Valainthoraai Ummil
Ulla Enthan Anbai Neeka Muyantraar

4.Loga suga maeyn maiyelaam enthanai kavarchithal
Paava sothanaigalellam ennai sothithaal.

5.Neermayl mothum kumizhipol minnum jadamogamay
En mayl vanthu vegamahe mothiyadithaal.

6.Dhinamthorum ummai ulla anbu ennil pongudhey
Neseray neer vegam vanthu ennil seayrumae

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      SongsFire
      Logo