உகந்த காணிக்கையாய் – Ugantha Kaanikkayai
உகந்த காணிக்கையாய்
ஒப்புக் கொடுத்தேனையா
சுகந்த வாசனையாய்
நுகர்ந்து மகிழுமையா
1. தகப்பனே உம் பீடத்தில்
தகனபலியானேன்
அக்கினி இறக்கிவிடும்
முற்றிலும் எரித்துவிடும் – உகந்த
2. வேண்டாத பலவீனங்கள்
ஆண்டவா முன் வைக்கின்றேன்
மீண்டும் தலை தூக்காமல்
மாண்டு மடியட்டுமே
3. கண்கள் தூய்மையாக்கும்
கர்த்தா உமைப் பார்க்கணும் -என்
காதுகள் திறந்தருளும்
கர்த்தர் உம் குரல் கேட்கணும்-என்
4. அப்பா உம் சமூகத்தில்
ஆர்வமாய் வந்தேனையா
தப்பாமல் வனைந்து கொள்ளும்
உப்பாக பயன்படுத்தும்
Ugantha Kaanikkayai Oppu Koduthenaiah Lyrics in English
ukantha kaannikkaiyaay
oppuk koduththaenaiyaa
sukantha vaasanaiyaay
nukarnthu makilumaiyaa
1. thakappanae um peedaththil
thakanapaliyaanaen
akkini irakkividum
muttilum eriththuvidum – ukantha
2. vaenndaatha palaveenangal
aanndavaa mun vaikkinten
meenndum thalai thookkaamal
maanndu matiyattumae
3. kannkal thooymaiyaakkum
karththaa umaip paarkkanum -en
kaathukal thirantharulum
karththar um kural kaetkanum-en
4. appaa um samookaththil
aarvamaay vanthaenaiyaa
thappaamal vanainthu kollum
uppaaka payanpaduththum
song lyrics Ugantha Kaanikkayai Oppu Koduthenaiah
@songsfire
more songs Ugantha Kaanikkayai Oppu Koduthenaiah – உகந்த காணிக்கையாய்
Ugantha Kaanikkayai Oppu Koduthenaiah