Nandri Raja Yesu Raja Lyrics, Tamil Christian Song written and sung by Reynold Rex. நன்றி ராஜா இயேசு ராஜா
உம் விரல்களினால் என்னை வனைந்து கொண்டீர்
உம் வலக்கரம் என்னை என்றும் தாங்கிடுதே
உம் நாசியின் காற்றை நான் சுவாசிக்கிறேன்
உன் கிருபையினால் இன்று உயிர் வாழ்கிறேன்
நன்றி நன்றி நன்றி ராஜா இயேசு (2)
1. என் வாழ்வில் நீர் செய்த அதிசயங்கள்
ஆயிரம் ஆயிரம் ஆயிரம் ஐயா
என் வாழ்வில் நீ செய்த அற்புதங்கள்
ஆயிரம் ஆயிரம் ஆயிரம் ஐயா
ஒவ்வொன்றாய் நினைத்து நினைத்து நான் (2)
ஓயாமல் துதித்து உம்மை ஆராதிப்பேன்(2)
2. தாழ்வினில் நினைத்தீரே நன்றி ராஜா
என்னை பெரியவன் ஆக்கிநீர் நன்றி ராஜா (2)
உம் கரம் நீட்டி என்னை ஆசிர்வதித்து (2)
என் எல்லைகளை விரிவாக்கினீர் நன்றி ராஜா (2)
3. புழுதியில் கிடந்த என்னை தூக்கி எடுத்தீரே
ராஜாக்களோடும் பிரபுக்களோடும் அமர செய்தீரே (2)
உந்தனின் அன்பை நான் என்ன சொல்வேன்
ஓயாமல் புகழ்ந்து உம்மை ஆராதிப்பேன் (2)
Nandri Raja Yesu Raja Song Lyrics, நன்றி ராஜா இயேசு ராஜா பாடல் வரிகள்,
Nandri Raja Yesu Raja Lyrics in English
Um viralgalinal enna vanaidhukondeer
Um val karam ennai endrum thangiduthey
Um nasiyin katrai naan swasikiren
Um kirubaiyinal indru uyir vazhgindren
Nandri Raja Nandri Raja Yesu Raja(2)
1. En vazhvil neer seidha adhiseiyangal
Ayiram ayiram ayiram ayya
En vazhvil neer seidha arpudhangal
Ayiram ayiram ayiram ayya
Ovondrai ninaithu ninaithu naan (2)
Oyamal thudhithu ummai aaradhipen (2)
2. Thazhvinil ninaitheerae nandri raja
Ennai periyavanakineerae nandri raja (2)
Um karam neeti ennai asirvadhithu (2)
En ellaigalai virivakeeneer nandri raja (2)
3. Puzhudhiyil kidandha ennai thooki edutheerae
Rajakalodum prabhukalodum amara seitheerae(2)
Undhanin anbai naan enna solven(2)
Oyamal pugazhdhu ummai aaradhipen(2)
