Kaarirulaal Moodapatta – காரிருளால் மூடப்பட்ட

1. காரிருளால் மூடப்பட்ட
பர்வதங்கள் மேலே பார்
வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட
ஜோதி தோன்றச் செய்கிறார்
அதற்காக
நெஞ்சமே, மகிழ்ச்சி கொள்.

2. அதைத் தேசத்தார் எல்லாரும்
காணச் செய்யும் கர்த்தரே
அந்தகாரமுள்ள யாரும்
அதால் சீராவார்களே;
நீர் சகித்த
சாவின் பலன் அதுவே.

3. இப்போ லட்ச லட்சமான
பேர்கள் அருள் பெற்றது
உம்முடைய உண்மையான
அன்பினாலே ஆயிற்று;
அதற்காக
உமக்கே மா ஸ்தோத்திரம்.

Kaarirulaal Moodapatta – காரிருளால் மூடப்பட்ட Lyrics in English

1. kaarirulaal moodappatta
parvathangal maelae paar
vaakkuththaththam pannnappatta
jothi thontach seykiraar
atharkaaka
nenjamae, makilchchi kol.

2. athaith thaesaththaar ellaarum
kaanach seyyum karththarae
anthakaaramulla yaarum
athaal seeraavaarkalae;
neer sakiththa
saavin palan athuvae.

3. ippo latcha latchamaana
paerkal arul pettathu
ummutaiya unnmaiyaana
anpinaalae aayittu;
atharkaaka
umakkae maa sthoththiram.

song lyrics Kaarirulaal Moodapatta – காரிருளால் மூடப்பட்ட

@songsfire
more songs Kaarirulaal Moodapatta – காரிருளால் மூடப்பட்ட
Kaarirulaal Moodapatta

starLoading

Trip.com WW
Scroll to Top