Isravele Kartharai Nambu – இஸ்ரவேலே கர்த்தரை நம்பு

Faith Score0
Faith Score0

Isravele Kartharai Nambu – இஸ்ரவேலே கர்த்தரை நம்பு

இஸ்ரவேலே கர்த்தரை நம்பு.. கர்த்தரை நம்பு.. கர்த்தரை நம்பு..
இஸ்ரவேலே அவர் உன் துனையும் கேடகமானவர் (2)

1. புழுதியிலிருந்து தூக்கி விடுவார்
குப்பையிலிருந்து உயர்த்திடுவார்
பிரபுக்களோடும் ராஜாக்களோடும்
உட்கார செய்பவர் உனக்கும் உண்டு

2. அக்கினியை நீ கடக்கும் போது
ஆறுகளை நீ மிதிக்கும் போது
அக்கினி அனுகது ஆருகள் புரளாது
ஆண்டவர் உன்னோடு இருபதாலே

3. அவர் உன்னை விட்டு விளகுவதில்லை
அவர் உன்னை என்றும் கை விடுவதில்லை
உள்ளம் கையில் வரைந்தவர்
அவர் உன்னை என்றும் மறப்பதில்லை

Isravele Kartharai Nambu – இஸ்ரவேலே கர்த்தரை நம்பு Lyrics in English

Isravele Kartharai Nambu – isravaelae karththarai nampu

isravaelae karththarai nampu.. karththarai nampu.. karththarai nampu..
isravaelae avar un thunaiyum kaedakamaanavar (2)

1. puluthiyilirunthu thookki viduvaar
kuppaiyilirunthu uyarththiduvaar
pirapukkalodum raajaakkalodum
utkaara seypavar unakkum unndu

2. akkiniyai nee kadakkum pothu
aarukalai nee mithikkum pothu
akkini anukathu aarukal puralaathu
aanndavar unnaeாdu irupathaalae

3. avar unnai vittu vilakuvathillai
avar unnai entum kai viduvathillai
ullam kaiyil varainthavar
avar unnai entum marappathillai

song lyrics Isravele Kartharai Nambu – இஸ்ரவேலே கர்த்தரை நம்பு

@songsfire
more songs Isravele Kartharai Nambu – இஸ்ரவேலே கர்த்தரை நம்பு
Isravele Kartharai Nambu

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo