Maritharae Kiristhesu – மரித்தாரே கிறிஸ்தேசு

பல்லவி

மரித்தாரே கிறிஸ்தேசு
உனக்காகப் பாவி

சரணங்கள்

1.திரித்துவத் துதித்தோர் தெய்வீக சேயே
தீன தயாளத்வ மனுவேலே பாராய்.- மரி

2.லோகத்தின் பாவத்தைத் தேகத்தில் சுமந்தே
லோலாயமாய்ச் சிலுவையிலே பாராய்.- மரி

3.மகத்தான தண்டனை நிவிர்த்திப்பதற்கே
மா பாடுபட்டுத் தரித்ததே பாராய்.- மரி

4.மன்னிப்புண்டாக்கவே மத்தியஸ்தராக
மாவாதைக்குள்ளானார் தாமே நீ பாராய்- மரி

Maritharae Kiristhesu – மரித்தாரே கிறிஸ்தேசு Lyrics in English

pallavi

mariththaarae kiristhaesu
unakkaakap paavi

saranangal

1.thiriththuvath thuthiththor theyveeka seyae
theena thayaalathva manuvaelae paaraay.- mari

2.lokaththin paavaththaith thaekaththil sumanthae
lolaayamaaych siluvaiyilae paaraay.- mari

3.makaththaana thanndanai nivirththippatharkae
maa paadupattuth thariththathae paaraay.- mari

4.mannippunndaakkavae maththiyastharaaka
maavaathaikkullaanaar thaamae nee paaraay- mari

song lyrics Maritharae Kiristhesu – மரித்தாரே கிறிஸ்தேசு

@songsfire
more songs Maritharae Kiristhesu – மரித்தாரே கிறிஸ்தேசு
Maritharae Kiristhesu

starLoading

Trip.com WW
Scroll to Top