Aamaithi Anbin Swami Lyrics – அமைதி அன்பின் ஸ்வாமியே
1. அமைதி அன்பின் ஸ்வாமியே
இப்பாரில் யுத்தம் மூண்டதே
விரோதம் மூர்க்கம் ஓய்ந்திடும்
பார் அமர்ந்தும், போர் நீக்கிடும்.
2. எம் முன்னோர் காலம் தேவரீர்
செய்த மா கிரியை நினைப்பீர்
எம் பாவம் நினையாதேயும்
பார் அமர்த்தும், போர் நீக்கிடும்.
3. நீர்தாம் சகாயம் நம்பிக்கை
கடைப்பிடிப்போம் உம் வாக்கை
வீண் ஆகாதே யார் வேண்டலும்
பார் அமர்த்தும், போர் நீக்கிடும்.
4. விண் தூதர் தூயோர் அன்பினில்
இசைந்தே வாழும் மோட்சத்தில்
உம் அடியாரைச் சேர்த்திடும்
பார் அமர்த்தும், போர் நீக்கிடும்.
Aamaithi Anbin Swami – அமைதி அன்பின் ஸ்வாமியே Lyrics in English
1. amaithi anpin svaamiyae
ippaaril yuththam moonndathae
virotham moorkkam oynthidum
paar amarnthum, por neekkidum.
2. em munnor kaalam thaevareer
seytha maa kiriyai ninaippeer
em paavam ninaiyaathaeyum
paar amarththum, por neekkidum.
3. neerthaam sakaayam nampikkai
kataippitippom um vaakkai
veenn aakaathae yaar vaenndalum
paar amarththum, por neekkidum.
4. vinn thoothar thooyor anpinil
isainthae vaalum motchaththil
um atiyaaraich serththidum
paar amarththum, por neekkidum.
song lyrics Aamaithi Anbin Swami – அமைதி அன்பின் ஸ்வாமியே
@songsfire
more songs Aamaithi Anbin Swami – அமைதி அன்பின் ஸ்வாமியே
Aamaithi Anbin Swami