ஆராதனை நாயகன் நீரே
ஆராதனை வேந்தனும் நீரே -2
ஆயுள் முடியும் வரை
உம்மை தொழுதிடுவேன் -2
ஆயிரம் பேர்களில் சிறந்தோர்
ஆண்டவர் இயேசு நீரே -2
விடிவெள்ளியே எந்தன் பிரியம் நீரே
என்றென்றும் தொழுதிடுவேன் -2
மாந்தர்கள் போற்றிடும் தெய்வம்
மகிமையின் தெய்வம் நீரே -2
முழங்கால் யாவும் முடங்கிடுமே
மகிழ்வுடன் துதித்திடவே -2
முடிவில்லா இராஜ்ஜியம் அருள
திரும்பவும் வருவேன் என்றீர் -2
ஆயத்தமாய் நான் சேர்ந்திடவே
அனுதினம் வணங்கிடுவேன் -2
Aaradhanai Naayagan Neerae – ஆராதனை நாயகன் நீரே Lyrics in English
aaraathanai naayakan neerae
aaraathanai vaenthanum neerae -2
aayul mutiyum varai
ummai theாluthiduvaen -2
aayiram paerkalil siranthaeாr
aanndavar Yesu neerae -2
vitivelliyae enthan piriyam neerae
ententum theாluthiduvaen -2
maantharkal paeாttidum theyvam
makimaiyin theyvam neerae -2
mulangaal yaavum mudangidumae
makilvudan thuthiththidavae -2
mutivillaa iraajjiyam arula
thirumpavum varuvaen enteer -2
aayaththamaay naan sernthidavae
anuthinam vanangiduvaen -2
song lyrics Aaradhanai Naayagan Neerae – ஆராதனை நாயகன் நீரே
@songsfire
more songs Aaradhanai Naayagan Neerae – ஆராதனை நாயகன் நீரே
Aaradhanai Naayagan Neerae