Agavirunthaga En Iraiva Lyrics – அகவிருந்தாக என் இறைவா
அகவிருந்தாக என்
இறைவா வா மனம்
மகிழ்ந்திட வாழ்க்கையின்
நிறைவே வா வா வா – 2
1. ஆறுதல் அளித்திடும் அருள்மொழியே – திரு
ஆகமம் முழங்கிடும் உயிர்மொழியே – 2
உடலோடு உலகோர் நடுவெழுந்தாய் – 2
எமை உமதுடலென நீ மாறவைத்தாய் – 2
2. தேன்மொழி மொழிந்த உம் திரு இதழால்
எமதான்ம நற்குணம் பெற மொழிந்திடுவாய் – 2
உமையடைந்திட யாம் தகுதியற்றோம் – 2 இனி
உமதருள் கிடைத்தால் வாழ்ந்திடுவோம்
Agavirunthaga En Iraiva Lyrics In English
Akavirunthaaka En
Iraivaa Vaa – Manam
Makilnthida Vaalkkaiyin
Niraivae Vaa Vaa Vaa – 2
1. Aaruthal Aliththidum Arulmoliyae – Thiru
Aakamam Mulangidum Uyirmoliyae – 2
Udalodu Ulakor Naduvelunthaay – 2
Emai Umathudalena Nee Maaravaiththaay – 2
2. Thaenmoli Molintha Um Thiru Ithalaal
Emathaanma Narkunam Pera Molinthiduvaay – 2
Umaiyatainthida Yaam Thakuthiyattam – 2 Ini
Umatharul Kitaiththaal Vaalnthiduvom
Agavirunthaga En Iraiva Vaa Lyrics In Tamil & English
அகவிருந்தாக என்
இறைவா வா மனம்
மகிழ்ந்திட வாழ்க்கையின்
நிறைவே வா வா வா – 2
Akavirunthaaka En
Iraivaa Vaa – Manam
Makilnthida Vaalkkaiyin
Niraivae Vaa Vaa Vaa – 2
1. ஆறுதல் அளித்திடும் அருள்மொழியே – திரு
ஆகமம் முழங்கிடும் உயிர்மொழியே – 2
உடலோடு உலகோர் நடுவெழுந்தாய் – 2
எமை உமதுடலென நீ மாறவைத்தாய் – 2
Aaruthal Aliththidum Arulmoliyae – Thiru
Aakamam Mulangidum Uyirmoliyae – 2
Udalodu Ulakor Naduvelunthaay – 2
Emai Umathudalena Nee Maaravaiththaay – 2
2. தேன்மொழி மொழிந்த உம் திரு இதழால்
எமதான்ம நற்குணம் பெற மொழிந்திடுவாய் – 2
உமையடைந்திட யாம் தகுதியற்றோம் – 2 இனி
உமதருள் கிடைத்தால் வாழ்ந்திடுவோம்
Thaenmoli Molintha Um Thiru Ithalaal
Emathaanma Narkunam Pera Molinthiduvaay – 2
Umaiyatainthida Yaam Thakuthiyattam – 2 Ini
Umatharul Kitaiththaal Vaalnthiduvom