Allaeluyae Allaeluyae Jeevanulla Devan – அல்லேலூயா அல்லேலூயா ஜீவனுள்ள தேவன்

Allaeluyae Allaeluyae Jeevanulla Devan – அல்லேலூயா அல்லேலூயா ஜீவனுள்ள தேவன்

அல்லேலூயா அல்லேலூயா
ஜீவனுள்ள தேவன் நீரே
ஆராதிக்கின்றோம் ஆர்ப்பரிக்கின்றோம்
உயிரோடிருப்பவரை

மரணமே உன் கூர் எங்கே
பாதாளமே உன் ஜெயம் எங்கே
என்றே முழங்கி ஜெயித்தெழுந்தீர்
சாவை வென்றுவிட்டீர்

சாவாமையுள்ள தேவன் நீரே
சதாகாலமும் ஜீவிக்கின்றீரே
நீண்ட ஆயுள் உள்ளவரே
நிரந்தரமானவரே

முதலும் முடிவும் இல்லாதவரே
ஆதி அந்தம் எல்லாம் நீரே
அநாதி தேவனாய் இருப்பவரே
அழிவில்லாதவரே

கல்லுமல்ல மண்ணும் அல்ல
ஆவியான தேவன் நீரே
மகிமையின் ராஜா ஜீவிக்கின்றீர்
என்னோடு இருக்கின்றீர்

உயிர்த்தெழுதலும் ஜீவனும் நீரே
உமக்குள் மரிப்போர் உயிர்த்தெழுவாரே
இயேசுவின் பின்னே வருவோருக்கு
மரணம் என்றும் இல்லையே

Allaeluyae Allaeluyae Jeevanulla Devan – அல்லேலூயா அல்லேலூயா ஜீவனுள்ள தேவன் Lyrics in English

allaelooyaa allaelooyaa
jeevanulla thaevan neerae
aaraathikkintom aarpparikkintom
uyirotiruppavarai

maranamae un koor engae
paathaalamae un jeyam engae
ente mulangi jeyiththeluntheer
saavai ventuvittir

saavaamaiyulla thaevan neerae
sathaakaalamum jeevikkinteerae
neennda aayul ullavarae
nirantharamaanavarae

muthalum mutivum illaathavarae
aathi antham ellaam neerae
anaathi thaevanaay iruppavarae
alivillaathavarae

kallumalla mannnum alla
aaviyaana thaevan neerae
makimaiyin raajaa jeevikkinteer
ennodu irukkinteer

uyirththeluthalum jeevanum neerae
umakkul marippor uyirththeluvaarae
Yesuvin pinnae varuvorukku
maranam entum illaiyae

song lyrics Allaeluyae Allaeluyae Jeevanulla Devan – அல்லேலூயா அல்லேலூயா ஜீவனுள்ள தேவன்

@songsfire
more songs Allaeluyae Allaeluyae Jeevanulla Devan – அல்லேலூயா அல்லேலூயா ஜீவனுள்ள தேவன்
Allaeluyae Allaeluyae Jeevanulla Devan

Trip.com WW
Scroll to Top