Allaeluyae Devanukae – அல்லேலூயா தேவனுக்கே

அல்லேலூயா தேவனுக்கே
அல்லேலூயா ராஜனுக்கே
தேவாதி தேவன் இராஜாதி இராஜன்
என்றென்றும் நடத்திடுவார்

ஆராதனை ஆராதனை
அல்லேலூயா அல்லேலூயா
ஆராதனை உமக்கே

1. துணையாளரே துணையாளரே
துன்பத்தில் தாங்கும் மணவாளரே
கண்ணீரை நீக்கி காயங்கள் ஆற்றி
கனிவோடு நடத்திடுவார் – ஆராதனை

2. வெண்மேகமே வெண்மேகமே
வெளிச்சம் தாரும் இந்நேரமே
அபிஷேகம் ஊற்றி மறுரூபமாக்கி
ஆற்றலைத் தந்திடுவார் – ஆராதனை

3. கஷ்டங்களை அறியும் தேவன்
கண்ணீரையும் துடைத்திடுவார்
நோவாவின் பேழையில் இருந்தது போல்
என்னோடும் இருந்திடுவார் – ஆராதனை

Allaeluyae Devanukae – அல்லேலூயா தேவனுக்கே Lyrics in English

allaelooyaa thaevanukkae
allaelooyaa raajanukkae
thaevaathi thaevan iraajaathi iraajan
ententum nadaththiduvaar

aaraathanai aaraathanai
allaelooyaa allaelooyaa
aaraathanai umakkae

1. thunnaiyaalarae thunnaiyaalarae
thunpaththil thaangum manavaalarae
kannnneerai neekki kaayangal aatti
kanivodu nadaththiduvaar – aaraathanai

2. vennmaekamae vennmaekamae
velichcham thaarum innaeramae
apishaekam ootti maruroopamaakki
aattalaith thanthiduvaar – aaraathanai

3. kashdangalai ariyum thaevan
kannnneeraiyum thutaiththiduvaar
Nnovaavin paelaiyil irunthathu pol
ennodum irunthiduvaar – aaraathanai

song lyrics Allaeluyae Devanukae – அல்லேலூயா தேவனுக்கே

@songsfire
more songs Allaeluyae Devanukae – அல்லேலூயா தேவனுக்கே
Allaeluyae Devanukae

starLoading

Trip.com WW
Scroll to Top