Anandham Anadhamea – ஆனந்தம் ஆனந்தமே இயேசுவின்

Deal Score0
Deal Score0
Anandham Anadhamea – ஆனந்தம் ஆனந்தமே இயேசுவின்

Anandham Anadhamea – ஆனந்தம் ஆனந்தமே இயேசுவின் Tamil Christian Songs

ஆனந்தம் ஆனந்தமே இயேசுவின் பாதாத்திலே
ஆனந்தம் ஆனந்தமே நம் தேவனின் சமூகத்திலே

ஆடிடுவோம் நாம் பாடிடுவோம்
அல்லேலூயா என்று ஆர்பரிப்போம் (2)

ஆனந்தம் ஆனந்தமே இயேசுவின் பாதாத்திலே
ஆனந்தம் ஆனந்தமே நம் தேவனின் சமூகத்திலே

இருளுமில்ல திகிலும் இல்ல கலக்கம் இல்ல
அழுகை இல்ல அவஸ்த்தை இல்ல துன்பம் இல்ல (2)

இன்பமயம் தான் இங்கு ஒளிமயம் தான் (4) – ஆனந்தம்..

கவலை இல்ல கண்ணீர் இல்ல துக்கம் இல்ல
வருத்தம் இல்ல வாதம் இல்ல வெறுப்பும் இல்ல (2)

ஒருமணமாய் கூடிடுவோம் ஓசன்ன சொல்லி பாடிடுவோம் (2) – ஆனந்தம்..

தோல்வி இல்ல தொல்லை இல்ல சோர்வு இல்ல
மேடும் இல்ல பள்ளம் இல்ல இடறல் இல்ல (2)

வெற்றி உண்டு நமக்கு வெற்றி உண்டு
எங்கும் எதிலும் வெற்றி உண்டு (2)

ஆனந்தம் ஆனந்தமே இயேசுவின் பாதாத்திலே
ஆனந்தம் ஆனந்தமே நம் தேவனின் சமூகத்திலே (2)

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

Glory mark
      SongsFire
      Logo