Anbe Deiveega Anbe

அன்பே தெய்வீக அன்பே-2
என்னை ஆழ்பவரே என்னை காப்பவரே-2
நீர் மாத்ரம் என் தஞ்சமே
அன்பே தெய்வீக அன்பே

தாயின் கருவினில் தெரிந்து கொண்டீர்
பெயர் சொல்லி என்னை அழைத்து கொண்டீர்-2
போகும் பாதையில் முன் செல்லும்
நித்திய வழியில் நடத்திடுமே-2
அன்பே தெய்வீக அன்பே

உமக்கு மறைவாய் எங்கு செல்வேன்
உம் கரம் என்னை காத்திடுமே-நான்-2
என்னை ஆராய்ந்து அறிந்துகொள்ளும்
உந்தன் கிருபைகள் நித்தியமே-2
அன்பே தெய்வீக அன்பே

அன்பே தெய்வீக அன்பே-2
என்னை ஆழ்பவரே என்னை காப்பவரே-2
நீர் மாத்ரம் என் தஞ்சமே
அன்பே தெய்வீக அன்பே

Anbe Deiveega Anbe Lyrics in English

anpae theyveeka anpae-2
ennai aalpavarae ennai kaappavarae-2
neer maathram en thanjamae
anpae theyveeka anpae

thaayin karuvinil therinthu konnteer
peyar solli ennai alaiththu konnteer-2
pokum paathaiyil mun sellum
niththiya valiyil nadaththidumae-2
anpae theyveeka anpae

umakku maraivaay engu selvaen
um karam ennai kaaththidumae-naan-2
ennai aaraaynthu arinthukollum
unthan kirupaikal niththiyamae-2
anpae theyveeka anpae

anpae theyveeka anpae-2
ennai aalpavarae ennai kaappavarae-2
neer maathram en thanjamae
anpae theyveeka anpae

starLoading

Trip.com WW
Scroll to Top