Bethlem Ooram Antha Mattu – பெத்லகேம் ஓரம் அந்த மாட்டு

பெத்லகேம் ஓரம் அந்த மாட்டு தொழுவம் அங்கே
தாலாட்டு சத்தம் ஒண்ணு கேட்க்குதே
ஏசாயா வாக்கு அதை நிறைவேற்ற வந்தவராம்
நம் பாவம் போக்கும் மீட்பர் பிறந்தாரே
ஊரெல்லாம் கொண்டாட்டம் உன்னதர் பிறந்ததாலே
இம்மானுவேல் இன்று நமக்காக வந்தாரே

அன்பே உருவாம் ஓ… பாலன் பிறந்தார் தாழ்மையாகவே
பாவம் போக்கிடும் ஓ… பரிசுத்தராய் மண்ணில் வந்தாரே
மேகங்கள் முழங்க நாம் கொண்டாடி மகிழ்வோமா
மேசியாவின் மேன்மயை காண்போமா
ஏழைகளோடு நாம் கோண்டாடி மகிழ்வோமா
ஏழைக்கோலம் ஏற்றவரை ஏற்ப்போமா

Bethlem Ooram Antha Mattu – பெத்லகேம் ஓரம் அந்த மாட்டு Lyrics in English

pethlakaem oram antha maattu tholuvam angae
thaalaattu saththam onnnu kaetkkuthae
aesaayaa vaakku athai niraivaetta vanthavaraam
nam paavam pokkum meetpar piranthaarae
oorellaam konndaattam unnathar piranthathaalae
immaanuvael intu namakkaaka vanthaarae

anpae uruvaam o… paalan piranthaar thaalmaiyaakavae
paavam pokkidum o… parisuththaraay mannnnil vanthaarae
maekangal mulanga naam konndaati makilvomaa
maesiyaavin maenmayai kaannpomaa
aelaikalodu naam konndaati makilvomaa
aelaikkolam aettavarai aerppomaa

song lyrics Bethlem Ooram Antha Mattu – பெத்லகேம் ஓரம் அந்த மாட்டு

@songsfire
more songs Bethlem Ooram Antha Mattu – பெத்லகேம் ஓரம் அந்த மாட்டு
Bethlem Ooram Antha Mattu

starLoading

Trip.com WW
Scroll to Top