
என் கேள்விக்கெல்லாம் – En kelvikkellaam pathil song lyrics

என் கேள்விக்கெல்லாம் – En kelvikkellaam pathil song lyrics
என் கேள்விக்கெல்லாம்
பதில் நீங்கதானப்பா
என் குழப்பத்திற்கு
விடை நீங்கதானப்பா – 2
நீங்க இல்லம வாழ முடியல
நீங்க இல்லம ஒன்னும் முடியல – 2
- உமது கரத்திலே நன்மையைப் பெற்ற
நான் தீமையும் பெற வேண்டுமோ – 2
ஏன் பா கொடுத்தீங்க
எதுக்கு பா எடுத்தீங்க – 2
கேள்வி கேட்க தைரியமில்லையே
(உங்கள பார்த்து) - உபத்திரம் பட்டவனின் உபத்திரவத்தை
அற்பமாக எண்ணாதவரே – 2
என் பா இப்படி
எதுக்கு பா இப்படி
கேள்வி கேட்க தைரியமில்லையே
(உங்கள பார்த்து)
En kelvikkellaam pathil song lyrics in english
En kelvikkellaam pathil
Neengathanappa
En Kulapaththirkku
Vidai neengathanappa -2
Neenga illama vaazha mudiyala
Neenga illama onnum mudiyala -2
1.Umathu karathilae nanamaiyai pettra naan
theemaiyum pera Venduma-2
Yean pa koduthinga
Ethukkupa eduthinga -2
Kelvi keatka thairiyamillaiyae ( Ungala paarthu)
2.Ubaththiram pattavanin ubaththiravaththai
arpamaga ennathavarae -2
Yeanpa ippadi
Ethukku pa ippadi
Kelvi keatka thairiyamillaiyae ( Ungala paarthu)