Chinna Chinna Vandi – சின்ன சின்ன வண்டி

Chinna Chinna vandi Lyrics – சின்ன சின்ன வண்டி

சின்ன சின்ன வண்டி
சிக்கு புக்கு வண்டி
எங்கள் Gospel Express
ஜீவனை நமக்கு பரிசாய் தந்த
இயேசுவைச் சொல்லும் Express

லல லல்லலாலா லாலாலா…

பாவத்தை வெறுத்து, பரிசுத்ததைக் காத்து
வேதத்தைப் படிக்கும் சிறு பிள்ளைகள்
தினம் தினம் ஜெபித்து, அவர் வழி நடந்து

இயேசுவை நேசிக்கும் சிறு பிள்ளைகள்
இயேசுவை நீ ஏற்றுக் கொண்டால்
பரலோகம் செல்லலாம்

Chinna Chinna Vandi – சின்ன சின்ன வண்டி Lyrics in English

Chinna Chinna vandi – sinna sinna vannti

Lyrics

sinna sinna vannti
sikku pukku vannti
engal Gospel Express
jeevanai namakku parisaay thantha
Yesuvaich sollum Express

lala lallalaalaa laalaalaa…

paavaththai veruththu, parisuththathaik kaaththu
vaethaththaip patikkum sitru pillaikal
thinam thinam jepiththu, avar vali nadanthu

Yesuvai naesikkum sitru pillaikal
Yesuvai nee aettuk konndaal
paralokam sellalaam

song lyrics Chinna Chinna Vandi – சின்ன சின்ன வண்டி

@songsfire
more songs Chinna Chinna Vandi – சின்ன சின்ன வண்டி
Chinna Chinna Vandi

Try Amazon Fresh

Scroll to Top