Chinna Chittu Kuruviye Lyrics – சின்னஞ் சிட்டுக் குருவியே

Deal Score0
Deal Score0
Chinna Chittu Kuruviye Lyrics  – சின்னஞ் சிட்டுக் குருவியே

Chinna Chittu Kuruviye Lyrics – சின்னஞ் சிட்டுக் குருவியே

Chinna Chittu Kuruviye
சின்னஞ் சிட்டுக் குருவியே (2) உன்னை
சந்தோஷமாய் படைச்சது யாரு …….
அங்குமிங்கும் பறந்துகிட்டு
ஆனந்தமாய் பாடுறீயே – உன்னை
அழகாக படைச்சது யாரு

1. ஐயோ ஐயோ இது தெரியாதா
ஒரு ஆண்டவர் எனக்கு மேலே இருக்கிறார்
உண்ண உணவும் கொடுக்கிறார்
உறங்க இடமும் கொடுக்கிறார் இந்த
உலகத்தையே படைச்சும் இருக்கிறார்

2. சின்னஞ் சிட்டுக் குருவியே (2) – உன்
சிறகை எனக்கு தந்திடுவாயா
உன்னைப் போல பாடிக்கிட்டு
உல்லாசமாய்ப் பறப்பதற்கு ஒரு
உதவி என்னக்கு செய்திடுவாயா

3. ஐயோ இனிமே அப்படிக் கேட்காதே
அந்த ஆண்டவர் கேட்டா கோபிச்சுக்குவாரு
எங்களைக் காக்கிற ஆண்டவர்
உங்களைக் காப்பது இல்லையா – அட
உங்களைத்தானே ரொம்பவும் நேசிக்கிறார்

4. ஆமாம் சிட்டுக் குருவியே (2)
இது மனுஷங்களுக்கு புரியவில்லையே
உங்களைக் காக்கிற ஆண்டவர்
எங்களைக் காக்க மாட்டாரோ
இந்த உண்மையும் ஏனோ தெரியவில்லையே
ல…ல…ல…ல…ல…ல…

Chinna Chittu Kuruviye – சின்னஞ் சிட்டுக் குருவியே Lyrics in English

Chinna Chittu Kuruviye
sinnanj sittuk kuruviyae (2) unnai
santhoshamaay pataichchathu yaaru …….
angumingum paranthukittu
aananthamaay paadureeyae – unnai
alakaaka pataichchathu yaaru

1. aiyo aiyo ithu theriyaathaa
oru aanndavar enakku maelae irukkiraar
unnna unavum kodukkiraar
uranga idamum kodukkiraar intha
ulakaththaiyae pataichchum irukkiraar

2. sinnanj sittuk kuruviyae (2) – un
sirakai enakku thanthiduvaayaa
unnaip pola paatikkittu
ullaasamaayp parappatharku oru
uthavi ennakku seythiduvaayaa

3. aiyo inimae appatik kaetkaathae
antha aanndavar kaetta kopichchukkuvaaru
engalaik kaakkira aanndavar
ungalaik kaappathu illaiyaa – ada
ungalaiththaanae rompavum naesikkiraar

4. aamaam sittuk kuruviyae (2)
ithu manushangalukku puriyavillaiyae
ungalaik kaakkira aanndavar
engalaik kaakka maattaro
intha unnmaiyum aeno theriyavillaiyae
la…la…la…la…la…la…

song lyrics Chinna Chittu Kuruviye – சின்னஞ் சிட்டுக் குருவியே

@songsfire
more songs Chinna Chittu Kuruviye – சின்னஞ் சிட்டுக் குருவியே உன்னை
Chinna Chittu Kuruviye

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

Tags:

songsfire
      SongsFire
      Logo