Ellorukkum Magizgchi Undakkum – எல்லோருக்கும் மகிழ்ச்சி உண்டாக்கும்

எல்லோருக்கும் மகிழ்ச்சி உண்டாக்கும்
நல்ல செய்தி தான்
அந்தகாரம் நீக்கி ஒளிதரும்
ஜீவஜோதி தான்

இயேசு பிறந்தாரே
மனுவாய் உதித்தாரே
மேன்மை துறந்தாரே
தாழ்மை தரித்தாரே
அதிசயமானவரே
ஆலோசனைக் கர்த்தரே
வல்லமையுள்ளவரே
நித்தியமானவரே

1.கட்டுண்ட ஜனங்களெல்லாம் விடுதலையாக
உடைக்கப்பட்ட ஜனங்களின் காயம் கட்ட

2.எளியோர்க்கு நற்செய்தி அறிவித்திட
இம்மானுவேலராய் கூட இருக்க

3.இழந்து போன அணைத்தையும் தேடி மீட்கவே
பரலோக சொத்தாக நம்மை மாற்றவே

Ellorukkum Magizgchi Undakkum – எல்லோருக்கும் மகிழ்ச்சி உண்டாக்கும் Lyrics in English

ellorukkum makilchchi unndaakkum
nalla seythi thaan
anthakaaram neekki olitharum
jeevajothi thaan

Yesu piranthaarae
manuvaay uthiththaarae
maenmai thuranthaarae
thaalmai thariththaarae
athisayamaanavarae
aalosanaik karththarae
vallamaiyullavarae
niththiyamaanavarae

1.kattunnda janangalellaam viduthalaiyaaka
utaikkappatta janangalin kaayam katta

2.eliyorkku narseythi ariviththida
immaanuvaelaraay kooda irukka

3.ilanthu pona annaiththaiyum thaeti meetkavae
paraloka soththaaka nammai maattavae

song lyrics Ellorukkum Magizgchi Undakkum – எல்லோருக்கும் மகிழ்ச்சி உண்டாக்கும்

@songsfire
more songs Ellorukkum Magizgchi Undakkum – எல்லோருக்கும் மகிழ்ச்சி உண்டாக்கும்
Ellorukkum Magizgchi Undakkum

starLoading

Trip.com WW
Scroll to Top