LYRICS:
என் இயேசு ராஜா சாரோனின் ரோஜா
உம் கிருபை தந்தாலே போதும் (2)
அலை மோதும் வாழ்வில் அலையாமல் செல்ல
உம் கிருபை முன் செல்ல அருளும் (2)
1. கடல் என்னும் வாழ்வில் கலங்கும் என் படகில்
சுக்கான் பிடித்து நடத்தும் என் தேவா (2)
கடலினைக் கண்டித்த கர்த்தர் நீர் அல்லவோ
கடவாத எல்லையை என் வாழ்வில் தாரும் (2) – என் இயேசு
2. பிளவுண்ட மலையே புகலிடம் நீரே
புயல் வீசும் வாழ்வில் பாதுகாத்தருளும் (2)
பாரினில் காரிருள் சேதங்கள் அணுகாமல்
பரமனே என் முன்னே தீபமாய் வாரும் (2) – என் இயேசு
3. எதிர்க் காற்று வீச எதிர்ப்போரும் பேச
என்னோடு இருப்பவர் பெரியவர் நீரே (2)
இயேசுவே யாத்திரையில் கரை சேர்க்கும் தேவன்
என் ஜீவ படகினில் நங்கூரம் நீரே (2) – என் இயேசு
En Yesu Raja Saronin Roja – என் இயேசு ராஜா சாரோனின் ரோஜா Lyrics in English
LYRICS:
en Yesu raajaa saaronin rojaa
um kirupai thanthaalae pothum (2)
alai mothum vaalvil alaiyaamal sella
um kirupai mun sella arulum (2)
1. kadal ennum vaalvil kalangum en padakil
sukkaan pitiththu nadaththum en thaevaa (2)
kadalinaik kanntiththa karththar neer allavo
kadavaatha ellaiyai en vaalvil thaarum (2) – en Yesu
2. pilavunnda malaiyae pukalidam neerae
puyal veesum vaalvil paathukaaththarulum (2)
paarinil kaarirul sethangal anukaamal
paramanae en munnae theepamaay vaarum (2) – en Yesu
3. ethirk kaattu veesa ethirpporum paesa
ennodu iruppavar periyavar neerae (2)
Yesuvae yaaththiraiyil karai serkkum thaevan
en jeeva padakinil nangaூram neerae (2) – en Yesu
song lyrics En Yesu Raja Saronin Roja – என் இயேசு ராஜா சாரோனின் ரோஜா
@songsfire
more songs En Yesu Raja Saronin Roja – என் இயேசு ராஜா சாரோனின் ரோஜா
En Yesu Raja Saronin Roja