Engal Thagappanae En Yesuvae – எங்கள் தகப்பனே என் இயேசுவே

Engal Thagappanae en Yesuvae – எங்கள் தகப்பனே என் இயேசுவே

Lyrics

Engal Thagappanae en Yesuvae Song Lyrics in Tamil

எங்கள் தகப்பனே என் இயேசுவே
நீர் இரங்க வேண்டுமே
உங்க இரக்கத்திற்காய் கெஞ்சி நிற்கிறோம்
நீர் இரங்குகிறேன் என்று சொல்லும் வார்த்தை போதுமே
எங்கள் தேசத்தின்(வாழ்க்கையின்) நிலைமையெல்லாம் மாறிப்போகுமே

இரக்கம் செய்யுங்கப்பா எங்கள் தேசத்தில(வாழ்க்கையில)
மனமிறங்குமே எங்களுக்காக நீங்க

1. மாறி மாறி துன்பங்கள் வாட்டி வதைக்குது
நீர் மனதுருகி இரங்க வேண்டுமே
சூழ்நிலைகள் பிரதிகூலமாய் மாறி போகுது
நீர் மனதுருகி இரங்க வேண்டுமே
காலத்தையும் சமயத்தையும் மாற்ற வல்ல தேவனே (Dan 2:21)
நீர் மனதுருகி(எங்களுக்காய்) இரங்க வேண்டுமே
– இரக்கம் செய்யுங்கப்பா

2. தேசமெங்கும் பாழான நிலைமையாகுது
நீர் மனதுருகி இரங்க வேண்டுமே
ஜனங்களின் வாழ்க்கையெல்லாம் வறட்சியாகுது
பாழானதை பயிர்நிலமாய் மாற்ற வல்ல தேவனே (Ezek 36:36)
நீர் மனதுருகி(எங்களுக்காய்) இரங்க வேண்டுமே
– இரக்கம் செய்யுங்கப்பா

Engal Thagappanae En Yesuvae – எங்கள் தகப்பனே என் இயேசுவே Lyrics in English

Engal Thagappanae en Yesuvae – engal thakappanae en Yesuvae

Lyrics

Engal Thagappanae en Yesuvae Song Lyrics in Tamil

engal thakappanae en Yesuvae
neer iranga vaenndumae
unga irakkaththirkaay kenji nirkirom
neer irangukiraen entu sollum vaarththai pothumae
engal thaesaththin(vaalkkaiyin) nilaimaiyellaam maarippokumae

irakkam seyyungappaa engal thaesaththila(vaalkkaiyila)
manamirangumae engalukkaaka neenga

1. maari maari thunpangal vaatti vathaikkuthu
neer manathuruki iranga vaenndumae
soolnilaikal pirathikoolamaay maari pokuthu
neer manathuruki iranga vaenndumae
kaalaththaiyum samayaththaiyum maatta valla thaevanae (Dan 2:21)
neer manathuruki(engalukkaay) iranga vaenndumae
– irakkam seyyungappaa

2. thaesamengum paalaana nilaimaiyaakuthu
neer manathuruki iranga vaenndumae
janangalin vaalkkaiyellaam varatchiyaakuthu
paalaanathai payirnilamaay maatta valla thaevanae (Ezek 36:36)
neer manathuruki(engalukkaay) iranga vaenndumae
– irakkam seyyungappaa

song lyrics Engal Thagappanae En Yesuvae – எங்கள் தகப்பனே என் இயேசுவே

@songsfire
more songs Engal Thagappanae En Yesuvae – எங்கள் தகப்பனே என் இயேசுவே
Engal Thagappanae En Yesuvae

Trip.com WW
Scroll to Top