Idhuvarai Seitha – இதுவரை செய்த செயல்களுக்காக

Idhuvarai Seitha – இதுவரை செய்த செயல்களுக்காக

இதுவரை செய்த செயல்களுக்காக
இறைவா உமக்கு நன்றி (2)

1. உவர்நிலமாக இருந்த என்னை
விளைநிலமாக மாற்றிய உன்னை
அலைகடல் அலைந்து ஓய்கின்ற வரையில்
நாவினால் புகழ்ந்து பாடுவேன் நன்றி 2

2. தனிமரமாக இருந்த என்னை
கனிமரமாக மாற்றிய உன்னை திசைகளும்
கோள்களும் அசைகின்ற வரையில்
இன்னிசை முழங்கியே பாடுவேன் நன்றி – 2

Idhuvarai Seitha – இதுவரை செய்த செயல்களுக்காக Lyrics in English

ithuvarai seytha seyalkalukkaaka
iraivaa umakku nanti (2)

1. uvarnilamaaka iruntha ennai
vilainilamaaka maattiya unnai
alaikadal alainthu oykinta varaiyil
naavinaal pukalnthu paaduvaen nanti 2

2. thanimaramaaka iruntha ennai
kanimaramaaka maattiya unnai thisaikalum
kolkalum asaikinta varaiyil
innisai mulangiyae paaduvaen nanti – 2

song lyrics Idhuvarai Seitha – இதுவரை செய்த செயல்களுக்காக

@songsfire
more songs Idhuvarai Seitha – இதுவரை செய்த செயல்களுக்காக
Idhuvarai Seitha

Trip.com WW
Scroll to Top