Skip to content

Isravelin Devanagiya Karthavae -இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே

இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே
மேலே வானத்திலும் கீழே பூமியிலும்
உமக்கொப்பான தேவன் இல்லை -2

1.வானத்தையும் பூமியையும்உ ண்டாக்கின தேவன்(2)
நச்சத்திரங்களை பெயர் சொல்லி அழைத்த தேவன் – (2)
உமக்கு சிலைகள் இல்லையே உம் கையில் ஆயுதம் இல்லையே

2. மண்ணினாலே என்னையும் உருவாக்கின தேவன்
தன் சுவாசத்தால் ஜீவனை கொடுத்த தேவன் (2)
உமக்கு சிலைகள் இல்லையே உம் கையில் ஆயுதம் இல்லையே

3.பூமியின் தூளை மரக்காலால் அளந்த தேவன்
காற்றையும் தம் வார்த்தையால் அடக்கின தேவன் (2)
உமக்கு சிலைகள் இல்லையே உம் கையில் ஆயுதம் இல்லையே

Isravelin Devanagiya Karthavae -இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே Lyrics in English

isravaelin thaevanaakiya karththaavae
maelae vaanaththilum geelae poomiyilum
umakkoppaana thaevan illai -2

1.vaanaththaiyum poomiyaiyumu nndaakkina thaevan(2)
nachchaththirangalai peyar solli alaiththa thaevan – (2)
umakku silaikal illaiyae um kaiyil aayutham illaiyae

2. mannnninaalae ennaiyum uruvaakkina thaevan
than suvaasaththaal jeevanai koduththa thaevan (2)
umakku silaikal illaiyae um kaiyil aayutham illaiyae

3.poomiyin thoolai marakkaalaal alantha thaevan
kaattaைyum tham vaarththaiyaal adakkina thaevan (2)
umakku silaikal illaiyae um kaiyil aayutham illaiyae

song lyrics Isravelin Devanagiya Karthavae -இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே

@songsfire
more songs Isravelin Devanagiya Karthavae – -இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே
Isravelin Devanagiya Karthavae

starLoading

Trip.com WW