Kaariya Siththi Kartharaal – காரிய சித்தி கர்த்தரால்

காரிய சித்தி கர்த்தரால் வந்திடுமே
செய்யும் காரியம் இயேசுவால் வாய்த்திடுமே(2)

கலங்காதே மகனே
கலங்காதே மகளே (2)
கர்த்தர் உன்னுடனே
கர்த்தர் உன்னுடனே – நம் (2)

1.(நம்)கர்த்தரின் பாதத்தில் எப்போதும் இருந்தால்
காரியம் வாய்திடுமே
(நம்) கர்த்தரின் சித்தம் செய்திடும் போது
கவலை உனக்கு இல்லயே (2)

கலங்காதே மகனே
கலங்காதே மகளே (2)
கர்த்தர் உன்னுடனே
கர்த்தர் உன்னுடனே – நம் (2)

2.கர்த்தரை அனுதினம் தேடிடும் போது
காரியம் வாய்திடுமே நன்மைகள் எதுவும் குறைவு படாமல்
நன்றாய் நடத்திடுவார்(2)

கலங்காதே மகனே
கலங்காதே மகளே (2)
கர்த்தர் உன்னுடனே
கர்த்தர் உன்னுடனே – நம் (2)

3.கர்த்தரின் ஊழியம் செய்திடும் போது
காரியம் வாய்த்திடுமே
ஆவலாய் அவரின் சேவைகள் செய்தால்
ஆனந்தம் ஆனந்தமே (2)

கலங்காதே மகனே
கலங்காதே மகளே (2)
கர்த்தர் உன்னுடனே
கர்த்தர் உன்னுடனே – நம் (2)

Kaariya Siththi Kartharaal – காரிய சித்தி கர்த்தரால் Lyrics in English

kaariya siththi karththaraal vanthidumae
seyyum kaariyam Yesuvaal vaayththidumae(2)

kalangaathae makanae
kalangaathae makalae (2)
karththar unnudanae
karththar unnudanae – nam (2)

1.(nam)karththarin paathaththil eppothum irunthaal
kaariyam vaaythidumae
(nam) karththarin siththam seythidum pothu
kavalai unakku illayae (2)

kalangaathae makanae
kalangaathae makalae (2)
karththar unnudanae
karththar unnudanae – nam (2)

2.karththarai anuthinam thaedidum pothu
kaariyam vaaythidumae nanmaikal ethuvum kuraivu padaamal
nantay nadaththiduvaar(2)

kalangaathae makanae
kalangaathae makalae (2)
karththar unnudanae
karththar unnudanae – nam (2)

3.karththarin ooliyam seythidum pothu
kaariyam vaayththidumae
aavalaay avarin sevaikal seythaal
aanantham aananthamae (2)

kalangaathae makanae
kalangaathae makalae (2)
karththar unnudanae
karththar unnudanae – nam (2)

song lyrics Kaariya Siththi Kartharaal – காரிய சித்தி கர்த்தரால்

@songsfire
more songs Kaariya Siththi Kartharaal – காரிய சித்தி கர்த்தரால்
Kaariya Siththi Kartharaal

starLoading

Trip.com WW
Scroll to Top