Kalvaariyil Ratham Sinthineer கல்வாரியில் இரத்தம் சிந்தினீர்

Deal Score0
Deal Score0
Kalvaariyil Ratham Sinthineer கல்வாரியில் இரத்தம் சிந்தினீர்

கல்வாரியில் இரத்தம் சிந்தினீர்
என்னை மீட்கவே ஜெயம் தந்திடவே
சிலுவை பாடுகளை சகித்தீர்
என்னை மீட்கவே ஜெயம் தந்திடவே (2)

ஓசன்னா ஓசன்னா ஓசன்னா
உன்னத தேவனுக்கே (2)

பணிந்து உம்மை ஆராதிப்பேன்
உம் பாதம் சரணடைவேன் (2)

பாவியான என்னை கண்டு
பரலோகம் விட்டு வந்து
பலியானீரே என்னை மீட்கவே (2)
உம் அன்பை நினைக்கையிலே
உள்ளம் எல்லாம் உருகுதைய்யா (2)

இயேசுவே இயேசுவே
உள்ளம் எல்லாம் உருகுதைய்யா (4)

Kalvaariyil Ratham Sinthineer கல்வாரியில் இரத்தம் சிந்தினீர் Lyrics in English

kalvaariyil iraththam sinthineer
ennai meetkavae jeyam thanthidavae
siluvai paadukalai sakiththeer
ennai meetkavae jeyam thanthidavae (2)

osannaa osannaa osannaa
unnatha thaevanukkae (2)

panninthu ummai aaraathippaen
um paatham saranataivaen (2)

paaviyaana ennai kanndu
paralokam vittu vanthu
paliyaaneerae ennai meetkavae (2)
um anpai ninaikkaiyilae
ullam ellaam urukuthaiyyaa (2)

Yesuvae Yesuvae
ullam ellaam urukuthaiyyaa (4)

song lyrics Kalvaariyil Ratham Sinthineer கல்வாரியில் இரத்தம் சிந்தினீர்

@songsfire
more songs Kalvaariyil Ratham Sinthineer – கல்வாரியில் இரத்தம் சிந்தினீர்
Kalvaariyil Ratham Sinthineer

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      SongsFire
      Logo