கல்வாரி நாதா கருணையின் தேவா
காத்திடும் புகலிடமே
கண்டேன் உம் அன்பை கல்வாரியில்
கர்த்தாவே உம்பாதம் சரணடைந்தேன்
உம்மை விட்டு தூரம் நான் சென்ற நேரம்
என்னை விட்டு தூரம் நீர் செல்லவில்லை
என்னையும் தேடி என் வாழ்வில் வந்தீர்
உமதன்பை இனிமேல் ஒரு போதும் மறவேன்
கள்ளர்கள் நடுவே கள்ளனைப் போல
எனக்காக சிலுவையில் நீர் மரித்தீர்
மரணத்தைக் காட்டிலும் வலிய உம் நேசம்
மாற்றினது எந்தன் வாழ்வினையே
உலகமே என்னைக் கைவிட்ட வேளை
கலங்கிடாதே என்று கரம் பற்றினீர்
உமதன்பை மறவேன் உம்பணி செய்வேன்
உமக்காகவே நான் என்றும் வாழுவேன்
Kalvari Natha Karunaiyin Deva – கல்வாரி நாதா கருணையின் தேவா Lyrics in English
kalvaari naathaa karunnaiyin thaevaa
kaaththidum pukalidamae
kanntaen um anpai kalvaariyil
karththaavae umpaatham saranatainthaen
ummai vittu thooram naan senta naeram
ennai vittu thooram neer sellavillai
ennaiyum thaeti en vaalvil vantheer
umathanpai inimael oru pothum maravaen
kallarkal naduvae kallanaip pola
enakkaaka siluvaiyil neer mariththeer
maranaththaik kaattilum valiya um naesam
maattinathu enthan vaalvinaiyae
ulakamae ennaik kaivitta vaelai
kalangidaathae entu karam pattineer
umathanpai maravaen umpanni seyvaen
umakkaakavae naan entum vaaluvaen
song lyrics Kalvari Natha Karunaiyin Deva – கல்வாரி நாதா கருணையின் தேவா
@songsfire
more songs Kalvari Natha Karunaiyin Deva – கல்வாரி நாதா கருணையின் தேவா
Kalvari Natha Karunaiyin Deva