Scale: D maj 4/4 Ballad
கர்த்தர் பார்த்துக் கொள்வார்-4
என் நெருக்கத்தை பார்க்கிறவர்
என் விடுதலை பார்த்துக் கொள்வார்
என் நிந்தையை பார்க்கிறவர்
என் உயர்வை பார்த்துக் கொள்வார்-2
கர்த்தர் பார்த்துக் கொள்வார்-4
நான் வழியின்றி தவிப்பதை
கர்த்தர் பார்க்கின்றாரே
நான் வலியில் துடிப்பதை என்
கர்த்தர் பார்க்கின்றாரே-2
(என்) தோளில் உள்ள பாரம்
கர்த்தர் பார்க்கின்றாரே
(என்) கண்ணில் வழியும் கண்ணீர்
கர்த்தர் பார்க்கின்றாரே-2
என் நெருக்கத்தை பார்க்கிறவர்
என் விடுதலை பார்த்துக் கொள்வார்
என் நிந்தையை பார்க்கிறவர்
என் உயர்வை பார்த்துக் கொள்வார்-2
கர்த்தர் பார்த்துக் கொள்வார்-8
என் குறைவை பார்க்கின்றவர்
என் நிறைவை பார்த்துக் கொள்வார்
என் தோல்வியை பார்க்கிறவர்
நான் ஜெயிப்பதை பார்த்துக் கொள்வார்
என் நெருக்கத்தை பார்க்கிறவர்
என் விடுதலை பார்த்துக் கொள்வார்
என் நிந்தையை பார்க்கிறவர்
என் உயர்வை பார்த்துக் கொள்வார்
Karthar Paarthukolvaar – கர்த்தர் பார்த்துக் கொள்வார்- Lyrics in English
Scale: D maj 4/4 Ballad
karththar paarththuk kolvaar-4
en nerukkaththai paarkkiravar
en viduthalai paarththuk kolvaar
en ninthaiyai paarkkiravar
en uyarvai paarththuk kolvaar-2
karththar paarththuk kolvaar-4
naan valiyinti thavippathai
karththar paarkkintarae
naan valiyil thutippathai en
karththar paarkkintarae-2
(en) tholil ulla paaram
karththar paarkkintarae
(en) kannnnil valiyum kannnneer
karththar paarkkintarae-2
en nerukkaththai paarkkiravar
en viduthalai paarththuk kolvaar
en ninthaiyai paarkkiravar
en uyarvai paarththuk kolvaar-2
karththar paarththuk kolvaar-8
en kuraivai paarkkintavar
en niraivai paarththuk kolvaar
en tholviyai paarkkiravar
naan jeyippathai paarththuk kolvaar
en nerukkaththai paarkkiravar
en viduthalai paarththuk kolvaar
en ninthaiyai paarkkiravar
en uyarvai paarththuk kolvaar
song lyrics Karthar Paarthukolvaar – கர்த்தர் பார்த்துக் கொள்வார்-
@songsfire
more songs Karthar Paarthukolvaar – கர்த்தர் பார்த்துக் கொள்வார்-
Karthar Paarthukolvaar