Kartharai Thuthuippen – கர்த்தரை துதிப்பேன்

கர்த்தரை துதிப்பேன்
என் தேவனை ஆராதிப்பேன் -2

யூத கோத்திரனை துதிப்பேன்
இம்மானுவேலரை துதிப்பேன் -2

ஏசுவே உம்மை நான் துதிப்பேன்
பரிசுத்தரே உம்மை துதிப்பேன் -2

உந்தன் பெலனாக துதிப்பேன்
என் கீதமே உம்மை துதிப்பேன் -2

நல்லவரே உம்மை துதிப்பேன்
நாள் முழுதும் உம்மை துதிப்பேன் -2

Kartharai Thuthuippen – கர்த்தரை துதிப்பேன் Lyrics in English

karththarai thuthippaen
en thaevanai aaraathippaen -2

yootha koththiranai thuthippaen
immaanuvaelarai thuthippaen -2

aesuvae ummai naan thuthippaen
parisuththarae ummai thuthippaen -2

unthan pelanaaka thuthippaen
en geethamae ummai thuthippaen -2

nallavarae ummai thuthippaen
naal muluthum ummai thuthippaen -2

song lyrics Kartharai Thuthuippen – கர்த்தரை துதிப்பேன்

@songsfire
more songs Kartharai Thuthuippen – கர்த்தரை துதிப்பேன்
Kartharai Thuthuippen

starLoading

Trip.com WW
Scroll to Top