Karththar Naamam En Pukalitamae – கர்த்தர் நாமம் என் புகலிடமே

Faith Score0
Faith Score0

Karththar Naamam En Pukalitamae – கர்த்தர் நாமம் என் புகலிடமே

கர்த்தர் நாமம் என் புகலிடமே
கருத்தோடு துதித்திடுவேன்

1.   யேகோவாயீரே எல்லாமே பார்த்துக் கொள்வீர்
கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா
-கர்த்தர்

2.   யேகோவா நிசியே எந்நாளும் வெற்றி தருவீர்
ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே
-கர்த்தர்

3.   யேகோவா ரஃப்பா சுகம் தரும் தெய்வமே
கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா
-கர்த்தர்

4.   யேகோவா ரூவா எங்கள் நல்ல மேய்ப்பரே
ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே
-கர்த்தர்

5.   யேகோவா ஷாம்மா கூடவே இருக்கிறீர்
கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா
-கர்த்தர்

6.   யேகோவா ஷாலோம் சமாதானம் தருகின்றீர்
ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே
-கர்த்தர்

Karththar Naamam En Pukalitamae Lyrics in English

karththar naamam en pukalidamae
karuththodu thuthiththiduvaen

1.   yaekovaayeerae ellaamae paarththuk kolveer
kalangalappaa naanga kalangalappaa
-karththar

2.   yaekovaa nisiyae ennaalum vetti tharuveer
sthoththiramae appaa sthoththiramae
-karththar

3.   yaekovaa raqppaa sukam tharum theyvamae
kalangalappaa naanga kalangalappaa
-karththar

4.   yaekovaa roovaa engal nalla maeypparae
sthoththiramae appaa sthoththiramae
-karththar

5.   yaekovaa shaammaa koodavae irukkireer
kalangalappaa naanga kalangalappaa
-karththar

6.   yaekovaa shaalom samaathaanam tharukinteer
sthoththiramae appaa sthoththiramae
-karththar

song lyrics Karththar Naamam En Pukalitamae

@songsfire
more songs Karththar Naamam En Pukalitamae – கர்த்தர் நாமம் என் புகலிடமே
Karththar Naamam En Pukalitamae

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo